இந்திய ஐ.டி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், நாளுக்கு நாள் புது வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் விப்ரோ சென்ற காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பைப் போலவே இன்போசிஸ் இப்போது அறிவித்துள்ளது. அதாவது செப்டம்பரோடு முடிந்த காலாண்டில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய Variable Payயில் 60% மட்டுமே இன்ஃபோசிஸ் வழங்க இருகிறது. மொத்த சம்பளத்தில் அதிகபட்சம் 20 சதவீதம் Variable Pay ஆக இருக்கும். அதேநேரம் மூன்லைட்டிங்கிற்கு […]
Tag: இன்ஃபோசிஸ்
வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்காகவே கடந்த ஆண்டு புதிய வெப்சைட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வெப்சைட்டில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்தது. வரி செலுத்துவதில் தொழில்நுட்ப ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் பலரும் சிரமம் அடைந்தனர். இந்த வெப்சைட்டை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சனையை சரி […]
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள இன்ஃபோசிஸ் தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு, போனஸ் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களுக்கு 13 சதவீதம் சம்பள உயர்வு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் சம்பள உயர்வு வழங்கவும், கூடவே […]