Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த முடிவை கைவிட வேண்டும்…. பங்குகளை விற்க கூடாது…. இன்சுரன்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை கைவிட கோரி இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சங்கத்தின் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சங்க தலைவர் செல்வகுமார், பொருளாளர் ராமசந்திரன், […]

Categories

Tech |