நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக உட்கொள்ளும் இன்சுலின் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் இன்சுலின் மருந்து ஊசியாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபுதாபி நியூயார்க் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக உட்கொள்ள இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இனி இன்சுலின் ஊசி னால் ஏற்படும் ஒவ்வாமை இலிருந்து நீரிழிவு நோயாளிகளுக்கு விடுதலை கிடைக்கும் […]
Tag: இன்சுலின்
இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த […]
மருத்துவ குணம் வாய்ந்த தேனை எதனுடன் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன மருத்துவ நன்மை கிடைக்கும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் இரவு பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் ஆழ்ந்த உறக்கம் வரும். இதயமும் பலம் பெறும். தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கும். மாதுளம் பழச்சாறுடன் தேனை சேர்த்து சாப்பிடுவதால் அதிக ரத்தம் சுரக்கும். தேன் மற்றும் ரோஜாப்பூ குல்கந்து சேர்த்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தணியும். தேங்காய் பாலுடன் […]