கார் காப்பீடு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என 2 வகைகளிலும் ஒருவர் வாங்கிக்கொள்ள இயலும் என்றாலும் ஆன்லைன் கார் காப்பீடு சிறந்த தேர்வாக இருப்பதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வோம். ஆன்லைனில் கார் காப்பீட்டை வாங்கும் வேளையில், பல காப்பீட்டாளர்களின் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிடலாம். சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு முன், பல காப்பீட்டுக் கொள்கைகளின் அம்சங்கள், விலைகள் மற்றும் பாலிசி கவரேஜ் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் வாங்குதல்கள் பல ஆவணங்களை நிரப்புவதிலிருந்து உங்களது […]
Tag: இன்சூரன்ஸ்
அவசர காலத்தில், நெருக்கடி காலத்தில் யார் நமக்கு கை கொடுக்கிறார்களோ இல்லையோ, நம்மிடம் இன்ஷூரன்ஸ் இருந்தால் அது நமக்கு கைகொடுக்கும். இன்சூரன்ஸில் பல வகைகள் உள்ளது. அதில் டெர்ம் இன்சூரன்ஸ் என்பது பாலிஸ்தாரர் குடும்பத்தின் எதிர்காலத்தை காக்க உதவுகிறது. இது முற்றிலும் எதிர்கால பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுமோ தவிர முதலீடாக திரும்ப கிடைக்காது. அதாவது பாலிசிதாரர் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி செய்திருந்தால், அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் இறந்து விட்டால் இன்சூரன்ஸ் தொகையானது நாமினியாக குறிப்பிட்டுள்ள நபர் […]
மத்திய பிரதேசத்தில் ராஜ்கார் மாவட்டத்தில் வசிப்பவர் பத்ரிபிரசாத் மீனா. இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்து உள்ளார். இதன்பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இதன்படி, அவரது மனைவி பூஜாவை இன்சூரன்ஸ் (காப்பீடு) பெற செய்துள்ளார். இதனை தொடர்ந்து பூஜாவை போபால் சாலையில் வைத்து, மனஜோட் பகுதியருகே இரவு 9 மணியளவில் அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பூஜா காயமடைந்து உள்ளார். பின்னர், அவர் […]
கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று பெரும்பாலானவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 436 டெபிட் ஆனது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு உருவாகி இருப்பதாக தெரிகிறது. ஏன் எதற்கு என்று இது குறித்து ஆராய்ந்த பொழுது மத்திய அரசின் ரூபாய் 2 லட்சம் முதலீடு தொகை கொண்ட பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து இருப்பவர்களுக்கு அதற்கான ப்ரீமியம் தொகை ரூ.436 ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் ஆட்டோ டெபிட் முறையில் […]
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இன்சூரன்ஸ் திட்டமும் உள்ளது. இதுபற்றி பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அறிந்ததில்லை. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு பிரீமியம் எதுவும் செலுத்த தேவையில்லை. காப்பீட்டு தொகையாக பயனாளிக்கு ரூ. 7 லட்சம் வரை கிடைக்கும். இத்திட்டம் தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. பிஎஃப் திட்டத்தை பயன்படுத்தும் கணக்கு தாரர்களில் தகுதியுடையவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும். தற்போது இது ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஃப் பெரும் […]
ஓவ்வொரு சாதாரண மனிதனின் வீடு என்பது மிகப்பெரிய கனவாகும். ஒருவர் தன் வாழ்க்கையில் செய்யும் மிகப் பெரிய முதலீடு வீடு கட்டுவதற்காக தான் இருக்கும். அவ்வாறு கட்டும் வீட்டிற்கு பாதுகாப்பு என்பது மிக அவசியம் அல்லவா? புதிய வீடு கட்டினாலும் சரி அல்லது கட்டிய வீடு வாங்கினாலும் அதற்கு காப்பீடு மிக அவசியமாகும். வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு ஆபத்து வரும்போது அதற்கான பாதுகாப்பு நிவாரணம் அவசியமாகும். வீட்டுக்கு இரண்டு வகையான காப்பீடுகள் உள்ளன. அதில் […]
தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பொழுது உதவும் என்று பலர் மருத்துவ காப்பீடு போட்டு வைத்துள்ளனர். சமீபத்தில் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மருத்துவ காப்பீடு செய்த குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அலட்சியம் செய்து வருகின்றது. நோய்களின் பட்டியலில் கொரோனா இல்லை எனக்கூறி இதுவரை 3,30,000 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் […]
வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து இதுவரை 49000 கோடி கோரப்படாத தொகை உள்ளது என அமைச்சர் பகவத் காரட் தெரிவித்துள்ளார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2020ம் ஆண்டு டிச.,31 வரை வங்கிகளிடம் கோரப்படாத நிதி ரூ. 24,356 கோடி முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி திட்டத்திற்கும், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் கோரப்படாத நிதி ரூ. 24,586 […]
எல்ஐசி நிறுவனம் புதிதாக ஆரோக்கிய ரக்ஷக் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவ அவசர தேவைகளுக்கு நிதி ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், பாலிசிதாரருக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்துக்கும் மருத்துவ அவசரநிலை காலகட்டங்களில் உதவுவது இந்த பாலிசியின் நோக்கம் என எல்ஐசி தெரிவித்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள், * பாலிசிதாரர், கணவன் அல்லது துணைவி, பெற்றோர் ஆகியோருக்கு (18 முதல் 65 வயது) ஆரோக்கிய ரக்ஷக் மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. மேலும், 91 […]
இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் பான் கார்டு தொலைந்துவிட்டால் யாரை அணுகுவது எப்படி பெறுவது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் , அதன் நகலை எப்படி பெறுவது என்பது குறித்த முதலில்பார்ப்போம். முதலில் பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரி சான்று, புகைப்பட அடையாள சான்றின் நகல்களில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் இணைக்க வேண்டும். இதற்கு கட்டணமாக […]
மொபைல் மூலமாக ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும். இதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற […]
வாகனங்கள் வாங்கும்போது நாம் உரிமைகோரல் பெறாத போனஸ், என்ற நோ கிளைம் போனஸ் குறித்து விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கும். நாம் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த காரில் காப்பீட்டு பாலிசியை படித்துப் பாருங்கள். அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உரிமைகோரல் எதுவும் வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் நோ கிளைம் போனஸ் கூடிக் கொண்டே வந்து 50% சதவீதத்துடன் அப்படியே இருக்கும். அவ்வாறு விபத்து கிளைம் எதுவும் வாங்காமல் இருக்கும் நிலையில் காரை விற்றுவிட்டு […]
வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு 70 நாட்களை கடந்தும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் […]