தமிழகத்தில் இன்ஜினியரிங் பொது மற்றும் தொழிற்கல்வி கவுன்சிலிங் 25 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஆன்லைன் விருப்ப பதிவு உள்ளிட்ட கால அட்டவணை மற்றொரு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடைபெறுகிறது. இதில் 1.49 லட்சம் இடங்களுக்கு 1.56 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்களும் பொது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங் அட்டவணை சம்பந்தப்பட்ட கட் ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை பெற்றவர்கள் அதற்கான தேதியில் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் […]
Tag: இன்ஜினியரிங் கவுன்சிலிங்
தமிழகத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் பங்கேற்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. அதில் இன்ஜினியரிங் கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டன. அதாவது இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் இல் ஒவ்வொரு சுற்றிலும் ஒதுக்கீடு பெரும் மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளில் ஒரு வாரத்திற்குள் சென்று அசல் சான்றிதழ்கள் வழங்கி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு மாணவர்கள் சேர்ந்த தகவலை கல்லூரி காண இன்ஜினியரிங் கவுன்சிலிங் டிஜிட்டல் […]
இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் பயனர் எண்,கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் என்று தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் பங்கேற்க இதுவரை 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 110டிஎப்சி என்ற உதவி மையங்களுக்கு சென்று மாணவர்கள் விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் அங்கிருந்தே விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிலர் டிஎப்சி மையத்திலிருந்து பேசுவதாக கூறி மாணவர்களின் […]