Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-கூடுர், சென்னை கடற்கரை-விழுப்புரம் இடையே என்ஜினியரிங் பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இவ்வழியே செல்லும் ரயில் சேவைகள் வேறு பாதையில் மாற்றி அமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவைகள் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 26-ஆம் தேதிகளில் மாற்றி அமைக்கப்படும். அதாவது விஜயவாடா- சென்னை சென்ட்ரல், பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில், கூடூர்-சென்ட்ரல் இடையே இயக்கப்படாது. இதனையடுத்து வருகிற 13-ஆம் தேதி காரைக்குடி-சென்னை […]

Categories

Tech |