Categories
மாநில செய்திகள்

முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. நவம்பர் 11 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணாபல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நவம்பர் 11ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டிற்கான வகுப்பு தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடத்திக் கொள்ளலாம் எனவும் அதன் பிறகு பல்கலை அறிவித்துள்ள தேதியில் பாடத்திட்டத்தை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. ஜூலை 5 முதல் செமஸ்டர் …. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்டதால் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மார்ச் 16 முதல் கல்லூரி வகுப்புகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா  3-வது அலையின் காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடைபெற்று வந்தன. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த […]

Categories
மாநில செய்திகள்

Semester Exam: இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மற்றும் புதிய கல்வி ஆண்டில் கல்லுாரி திறப்பு தேதியை அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் பயிலும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வருகிற 16ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இதையடுத்து அடுத்த செமஸ்டருக்கான பாடத்திட்ட பகுதிகள் ஜூன் 16 வரையில் நடைபெறும். அதன்பின் ஜூன் 18 ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளும், ஜூன் 28-ல் நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வும் நடத்தப்பட இருக்கின்றன.அதன்பின் […]

Categories

Tech |