Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காருக்குள்ளே பிணமாக கிடந்த என்ஜினியர்…… என்ன காரணமாக இருக்கும்?….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை தில்லைமுல்லைவாயல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் அமுல் சத்தியசீலன்(38) வசித்து வருகிறார். என்ஜினியரா இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை புரிந்து வருகிறார். இவரது மனைவி வந்தனா. இந்த தம்பதியினருக்கு 8 வயதில் கெவின் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கலைஞர் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு வந்தனா தனது மகனுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories

Tech |