Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்கு சென்ற இன்ஜினியர்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை பகுதியில் ஜியாஉல்ஹக்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற ஜியாஉல்ஹக் அங்கிருந்து பி.துரிஞ்சிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தர்மபுரியில் இருந்து பொம்மிடி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து செம்மணஅள்ளி அருகே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென்று இடிந்து விழுந்த சிலாப்…. இன்ஜினியருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் வீட்டினுடைய சிலாப் இடிந்து விழுந்ததால் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் என்ஜினீயரிங் பட்டதாரியான மனோலின் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவருடைய வீட்டை புதுப்பிக்க நினைத்த மனோலின்அதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு மட்டுமல்லாமல் அவரே மேற்பார்வையும் பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டினுடைய சுவரை இடிக்கும் வேலையை சிலாப்பின் மீது ஏறி நின்று பார்த்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று சிலாப் இடிந்து சுக்குநூறாய் உடைந்ததில் வாலிபர் படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த […]

Categories

Tech |