Categories
தேசிய செய்திகள்

இன்ஜின் கோளாறு…. நடுவானில் 3 விமானங்களுக்கு ஏற்பட்ட ….பரபரப்பு சம்பவம்….!!!!

இந்த மாதம் 19-ஆம் தேதியன்று, ஏர்பஸ் ஏ-320 நியோ ரக ஏர் இந்தியா விமானம்  பெங்களூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.  அதன் பின், பறக்கத் தொடங்கிய 27 நிமிடங்களில், திடீரென அந்த விமானத்தின் இன்ஜின்  பழுதடைந்ததால் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் அந்த விமானத்தின் ஒரு எஞ்சின் வேலை செய்யாததால், அதன் நிலைமையை விமானி சுதாரித்தார். இதையடுத்து விமானத்தை பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கி, மிகவும் பாதுகாப்பாக ஒரு இன்ஜின் உதவியுடன் மும்பைக்கு […]

Categories

Tech |