Categories
தேசிய செய்திகள்

“இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்”…. இனி இந்த உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்?…. ஜொமோட்டோ சூப்பர் தகவல்….!!!!

ஜொமோட்டோ புதியதாக “இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்” (Intercity legends) என்ற புது சேவையைத் துவங்கியுள்ளது. இச்சேவையானது நகரங்களுக்கு இடையிலான உணவு விநியோக சேவையை வழங்க இருக்கிறது. அதன்படி கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையிலிருந்தே ஆர்டர் செய்து பெறமுடியும். இந்தியாவின் மற்ற நகரங்களிலுள்ள பிரபல உணவகங்களிலிருந்து ஸ்பெஷல் உணவுகளை ஆர்டர்செய்ய முடியும். எனினும் இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சம் ஒரு நாளுக்குள் உணவு டெலிவரி செய்யப்படும். இதனிடையில் பெரும்பாலும் பேக்கிங் செய்யப்பட்ட […]

Categories

Tech |