Categories
தேசிய செய்திகள்

கீமோதெரபி சிகிச்சையின்போது இண்டர்வியூ…. வேலை கிடைத்ததா? இல்லையா?…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஷ் நந்தன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் வேலையை இழந்த சூழ்நிலையில் வேறு ஒரு பணிக்காக ஆன்லைன் வாயிலாக அப்ளை செய்து, பின் இண்டர்வியூவில் பங்கேற்றார். அதாவது அவர் கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும்போதே இண்டர்வியூவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. ஏனெனில் தான் ஒரு கேன்சர் நோயாளி என அவர் கூறியதும், அவர்கள் இவருக்கு வேலையை வழங்க மறுத்து விட்டனர். இந்த […]

Categories

Tech |