Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு…. சம்பளத்துடன் இன்டெர்ன்ஷிப்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!

சம்பளத்துடன் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதாக ப்ளிப்கார்ட்  நிறுவனம் அறிவித்துள்ளது 45 நாட்கள் ‘லாஞ்ச்பேட்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி கொடுக்க இருப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கும் மாணவர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் இது சம்பளத்துடன் கொடுக்கப்படும் இன்டர்ன்ஷிப் பயிற்சி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின்போது ஆன்லைன் விற்பனைக்கு முக்கியமானதாக கருதப்படும் சப்ளை செயின் பற்றிய அனுபவங்களை மாணவர்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என பிளிப்கார்ட் […]

Categories

Tech |