நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பதவி ஏற்றது முதல் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது தமிழக அரசு 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது.. அதன்படி, நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆவின் […]
Tag: இன்னசென்ட் திவ்யா.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து அவற்றை பாதுகாக்க முனைப்போடு செயல்பட்டு வரும் நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் நலனை புறந்தள்ளி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் அழுத்தம் கொடுப்பது நேர்மையான அதிகாரியை பந்தாடும் தமிழ்நாடு […]
2021ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் / நிறுவனங்களை தேர்வு குழு ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்னர். சிறந்த […]
உதகை மாவட்டத்தில் குழந்தைகள் சிலர் கொரோனா நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன […]
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களை காண ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு […]