Categories
உலக செய்திகள்

 அமெரிக்கா மீள இன்னும் ஓராண்டு ஆகும்… மூத்த மருத்துவ நிபுணர்…!!!

 அமெரிக்கா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு ஆண்டு ஆகலாம் என மூத்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு தற்போது வரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் 66.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் புதிதாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டறியப்படும் […]

Categories

Tech |