Categories
உலக செய்திகள்

“நேபாளத்தில் ஒரே நேரத்தில் இருதொற்றுகளால் மக்கள் பாதிப்பு”….‌ சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!!

உலக நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் நான்காவது அலையில் நேபாள நாடு சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனாவிற்கு 1090 பேர் பாதிப்படைந்தும், இரண்டு பேர் உயிரிழந்தும் இருக்கின்றனர். 5000 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தெரியவில்லை. அந்த நாட்டின் மருத்துவமனைகளில் கொரோனா மற்றும் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்புகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது அதிகரித்து இருக்கின்றது. இது பற்றி காத்மன்ட் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் 4 வது அலையை சுகாதார […]

Categories

Tech |