ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து ரஷ்ய போர் நடத்தி வருகிறது. இந்தநிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் […]
Tag: இன்போசிஸ்
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தன்னுடைய நிறுவனத்தில் புதியதாக 55 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் தன்னுடைய நிறுவனங்களில் 55 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுலீல் பரேக் கூறுகையில், “மொத்தம் 55 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதில் 52 ஆயிரம் பேர் இந்தியாவிலும் மீதமுள்ள 3 […]
கடந்த 2020ஆம் ஆண்டு முதலே கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். வேலையை இழந்த இளைஞர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கியது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான வர்த்தகங்கள் கிடைப்பதால் கூடுதலாக ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக […]
ஜூலை 1-ம் தேதி முதல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட சம்பள உயர்வை அறிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமத்திருந்தனர். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதும் பல நிறுவனங்கள் இன்னும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், […]
டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் 91,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய நபர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 24000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்த இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் 15000, பேரை விட அதிகமாகும். இதுகுறித்து எச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைமை மனிதவள அதிகாரி கூறியதாவது: “நாங்கள் குறி வைத்ததை விட 33 சதவீதம் அதிகமாக வேலை செய்கிறோம். […]