Categories
தேசிய செய்திகள்

அடுத்த 50 ஆண்டுகளில்…. இந்தியாவில் வறுமை ஒழிந்துவிடும்….இன்போசிஸ் இணை நிறுவனர்….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.  அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் வறுமை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த 50 ஆண்டுகளில் வறுமை, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை பிரச்சனைகள் ஒழிக்கப்பட்டு நிச்சயம் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த […]

Categories

Tech |