ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாய்ப்பு தேடுபவர்கள் எங்கே இடைவெளி இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். நீங்களே உங்களை தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள். வேறு ஒருவர் தலைவர் பதவியை எடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அதுதான் நிஜம். அதன்பிறகு […]
Tag: இன்போசிஸ் நிறுவனம்
இன்ஃபோசிஸ் நிறுவனம் பாரபட்சமாக பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. இன்போசிஸ் என்னும் பிரபல ஐடி நிறுவனத்தினுடைய ஆட்கள் சேர்க்கும் பிரிவில் துணை தலைவராக இருந்த ஜில் ப்ரீஜீன் அந்நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதாவது பாலினம், தேசியம் மற்றும் வயது போன்ற அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் சட்டவிரோதமான பாகுபாடான கலாச்சாரத்தை பார்த்து நான் அதிர்ந்தேன். […]
அமெரிக்காவை மையமாக தலைமையிடமாக கொண்டு செயல்படக் கூடிய மிகப்பெரிய நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 12,000 பேருக்கு வேலை இழப்பு செய்தது. அதில் 5 ஆயிரம் பேரை மீண்டும் வேலையில் சேர்த்த நிலையில் 7,000 பேருக்கு வேலை கிடையாது வீட்டுக்கு போங்க என்று சொல்லி இருந்தார்கள் . ஐ.டி. நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் இன்ஃபோசிஸ் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். உலகில் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பியுள்ளது. இந்நிலையில் இன்போசிஸ் […]