Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் இன்ஃப்ளூயன்ஸா…. பெற்றோருக்கு அமைச்சர் கொடுத்த அட்வைஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ப்ளூ காச்சல் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உஸ்மான் ரோடு தி.நகர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரவும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல்….. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு…!!!

தமிழக முழுவதும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பெரியவர்களை விட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கிறது. அதன்படி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் […]

Categories

Tech |