நடிகர் சூர்யாவின் தீவிரமான ரசிகர் கணேஷ் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இதில் கணேசனுக்கும், அவரைபோல் சூர்யாவின் தீவிரமான ரசிகை லாவண்யா என்பவருக்கும் சென்ற 1ம் தேதி கோயிலில் திருமணம் நடந்தது. இதையடுத்து இவர்களுக்கு நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதனால் மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்மன்ற நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் நடிகர் சூர்யா மணமக்களுக்கு […]
Tag: இன்ப அதிர்ச்சி
கலா மாஸ்டருக்கு நடிகை மீனா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இளைஞர்களால் செல்லமாக இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவரது திரைப்படங்கள் வரும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம். தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். […]
பிரிட்டனில், படுக்கையில் இருக்கும் வயதான பெண்ணிற்கு பிறந்தநாள் இன்பஅதிர்ச்சி கொடுத்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரிட்டனில் 88 வயதுடைய பெண்மணி ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எனவே, பிரிட்டனின் நலவாழ்வு மையம் அவரின் பிறந்தநாளிற்காக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது அந்த நல வாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள், அந்த பெண்ணை படுக்கையுடன் ஒரு தோட்டத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு இசை நிகழ்ச்சி ஏற்பாடு […]
நடிகை சார்மிக்கு விஜய் தேவர்கொண்டா சர்ப்ரைஸ் கிப்ட் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சார்மி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ திரைப்படத்தை சார்மி தயாரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று […]
அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் கணவருக்கு ஆடம்பர படகு ஒன்றை திருமண பரிசாக கொடுத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. நாம் அனைவரும் பொதுவாக கணவருக்கு திருமண பரிசு வழங்குவதற்காக விலை உயர்ந்த சிறுசிறு பொருளை பரிசளித்திருக்கிறோம் ஆனால் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் அனைவரையும் நெகிழ வைக்கும் அளவிற்கு தன் காதல் கணவனுக்கு பரிசளித்துள்ளார்.அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி நகரைச் சேர்ந்தவர்கள் ஜனீன் சோலார் மற்றும் ட்ரெடெரிக் க்ரேவு இவர்கள் இருவருக்கும் கடந்த 7ஆம் தேதி காதல் […]
நடிகர் விஜய்யின் 66 வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தில் இதுவரை பார்க்காத ஸ்டைலான […]
பாட்டி ஒருவர்க்கு லாட்டரியில் பரித்தொகை கிடைத்துள்ளது இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வாழ்ந்துவரும் பாட்டி Diane (70). இந்த பாட்டிக்கு லாட்டரி டிக்கெட்டில் பரிசு ஒன்று விழுந்துள்ளது. இதுவரை Dianeவிற்கு கிடைத்துள்ள பரிசு தொகை 100 பவுண்டுகள் ஆகும். ஆனால் தற்போது 3.8 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளது. இதனை அறிந்த Diane உறக்கத்திலிருந்த தனது கணவரை உடனடியாக எழுப்பி செய்தியை கூறியுள்ளார். இருப்பினும் அவர் அதனை நம்பவில்லை. மேலும் ஆறு முறை பரிசுத்தொகையை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். […]
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திடீரென ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் திரையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது நெற்றிக்கண் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அவன் படத்தின் இயக்குனரான ஆனந்த் இயக்கி இருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் இசையமைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]
நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா வாரிசு நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பால் தமிழ் திரையுலகி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். நேருக்கு நேர் என்ற திரைப்படம் வழியாக தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் தன்னை தானே வடிவமைத்து கொண்டு சிறந்த நடிகராக வளர்ந்துள்ளார். நந்தா, மவுனம் பேசியதே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் […]
300 ரூபாய் பொருளுடன் 19,000 ரூபாய் பொருளையும் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது அமேசான் நிறுவனம். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது வழக்கமாக இருக்கக்கூடிய ஒன்று தான் இப்போது முழு புழக்கத்திலிருந்து தளர்வு கொடுத்து ஆன்லைன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. இதனால பல இடங்களிலும் பல அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் வாங்க தொடங்கியுள்ளனர். கடைகளுக்குப் போய் வாங்குவதைவிட ஆன்லைனில் வாங்குவது கொஞ்சம் பாதுகாப்பாக உள்ளது என நம்புகின்றனர். அப்படி ஆன்லைனில் வாங்கும் பொருள்கள் […]