Categories
உலக செய்திகள்

இன்று நடைபெற்ற ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு…. கலந்து கொண்ட இந்திய ஜனாதிபதி….!!!

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் நமது நாட்டின்  ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நிலை குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடல் விமான மூலம் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கு ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில்  ராணியின் உடலை கார் மூலம் பங்கிங்ஹாம்   அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணி எலிசபெத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 செல்போன்….! ஆதார் கார்டு….! இது மட்டும் தா….. அடுத்து எப்ப வருவீங்க நாங்க ரெடி…..!!!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே இதேபோன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை நான் எதிர்கொண்டு இருக்கின்றேன்.இப்போது  திருப்பவும் இரண்டாவது முறையா சோதனை நடத்தினார்கள். இப்ப வெளியே வரும்போது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். கிட்டத்தட்ட 120 ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக சொல்லப்பட்டது. என்னிடம் அவர்கள் என்னவெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான அறிக்கை நகல் கொடுத்து இருக்காங்க. எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியில் என்கிட்ட இருக்கக்கூடிய மொபைல் போன் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

72 நாட்களுக்குப் பிறகு….. EPS செய்யப்போகும் தரமான சம்பவம்….. இன்று அதிமுக அலுவலகத்தில்….!!!!

72 நாட்களுக்கு பிறகு இன்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் செல்கிறார். அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக வெடிக்க அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட் உத்தரவின் பெயரில் அந்த சீல் அகற்றப்பட்டு அதிமுக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

17 மாவட்டங்களில்…. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்…!!!!

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டு காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கோல்டு காபி முதல் பலாப்பழ ஐஸ்கிரீம் வரை….. ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்…..!!!

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் ஆவினில் புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பத்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்ற பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நீலகிரி, கோவை மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

75வது சுதந்திர தின விழ….. சென்னையில் 2வது நாள் ஒத்திகை….. போக்குவரத்து மாற்றம்….!!!

75 வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதால் அதனை முன்னிட்டு இரண்டாவது நாளாக இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 75வது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 6, 11 , 13 தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் ஒத்திகை […]

Categories
மாநில செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா….. இன்று 3 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் சிறப்பு விழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, இந்த விழாவை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

ஊரு விட்டு ஊர் பார்சல் அனுப்ப வேண்டுமா?…… இன்று முதல் தமிழக அரசு விரைவு பேருந்துகளில்….. பார்சல் சேவை….!!!!

அரசு பேருந்துகளில் நாளையிலிருந்து முதற்கட்டமாக ஏழு நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்பட உள்ளது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் செல்கின்றது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர…… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்….. இன்று (ஆகஸ்ட் 1) பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை….. அதிரடி அறிவிப்பு….!!!!

ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகின்றது .இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

OMG….! ஒரு மணிநேரத்தில் 1,827 பெண்கள் கடத்தல்….. என்னாச்சு….!!!!

‘மனித கடத்தலுக்கு எதிரான தினம்’ இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடி பெண்கள் பாலியல் ரீதியாக கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 1,827 பெண்கள் கடத்தப்படுகின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த `மொபைல் ப்ரீமியர் லீக்’ என்ற நிறுவனம் #SaveOurMissingGirls என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மக்களே…..! இன்று இந்த மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்….. தவறாமல் போட்டுக்கோங்க….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வபோது சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60-வது வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்றுடன் முடிவடையும் பதவிக்காலம்…… நாட்டு மக்களுடன் இன்று உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்….!!!

நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது. நாட்டின் 14 வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு….. ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகத்தில் இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு இன்று குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நிறைவு…… 18.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதாக தகவல்…..!!!!!

நாடு முழுவதும் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் ,ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறு முடிந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து….. ஓபிஎஸ்ஐ நீக்க ஈபிஎஸ் திட்டம்….. பரபரப்பு தகவல்….!!!!!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில்  இன்று நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் உடல்நிலை….. மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!

காவிரி மருத்துவமனையில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக கடந்த 14ஆம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறி, பரிசோதனை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! ரேஷன் கடைகளில் இன்று முதல் குறை தீர்க்கும் முகாம்….. உடனே போங்க….!!!!

குடும்ப அட்டையில் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நியாய விலை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“இன்று இந்த மாநிலத்திற்கு ரெட் அலார்ட்”…… இந்திய வானிலை எச்சரிக்கை….!!!!

மும்பையில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையில் கடந்த மாதம் முதல் பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மும்பையில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று ஐந்தாவது நாளாக பலத்த மழை பெய்து வருகின்றது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள நகரங்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்க்காட் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS : இந்த மாவட்டத்தில்….. இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…… தமிழக அரசு உத்தரவு…!!!!

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் – பான் இணைப்பு….. இன்று இரவு 11 மணிக்குள் செஞ்சுருங்க….. இல்லனா இருமடங்கு அபராதம்….!!!!

ஆதார்-பான் எண்ணை இணைக்காவிட்டால் இருமடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதை செய்ய தவறினால் ரூபாய் 1000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை ஜுலை 1ஆம் தேதி முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று இரவு 11.00 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

“அனைத்து அலுவலர்களுக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்”….. தமிழக அரசு உத்தரவு….!!!!

கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 124 நாட்களுக்கு பின் நேற்று ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை அரசு துணை செயலாளர் எஸ்.அனு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப் பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதாலும், அனைத்து அலுவலர்களும் இன்று முதல் கட்டாயமாக முக்ககவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் […]

Categories
உலக செய்திகள்

இன்று இரவு “ஸ்ட்ராபெரி சூப்பர் மூன்”….. வானில் நிகழும் அதிசயம்….. மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

அமெரிக்க நாட்டில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்களின் அறுவடை காலம். ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்யும்போது வரும் முழு இரவினை ஸ்டாபெரி நிலவு என்று அழைப்பார்கள். ஸ்ட்ராபெரி நிலவு இன்று உலக மக்களுக்கு காட்சி அளிக்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 7.51 மணிக்கு சந்திரன் பூமியை சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையில் பெரிஜி எனப்படும் பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அமைந்திருக்கும். பௌர்ணமி நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும் போது […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறப்பு….. “முதல் நாளிலேயே மாணவர்களுக்கான குட்நியூஸ்”….!!!!

1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. முதல் நாளில் இருந்தே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 8 மாவட்டங்களில்….. வெளுத்துவாங்கப்போகும் மழை….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 12-06-2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

“நாணயம் போட்டால் மஞ்சப்பை போடும் இயந்திரம்”….. இன்று முதல் அறிமுகம்….!!!!

பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது இன்று முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே….! “முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டம்”…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு உதவுவதற்கு இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டுகாலம் ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சரின் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று கரையை கடக்கும் அசானி புயல்….. தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படைகள்…..!!!!

அசானி புயல் ஆந்திராவில் இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இதனை அசானி புயல் என்று அழைத்தனர். இந்தப் புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்து ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கன மழை கொட்டி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று….. மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இதில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்துள்ளார். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

இன்றும் நாளையும் மழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளர்ச்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று…. தொழில் துறை மீதான மானிய கோரிக்கை….!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதிலளித்து வருகிறார். தமிழகத்தில் புதிய தொழில் பூங்காக்கள், சிபிக்காட், சென்னை அருகே […]

Categories
தேசிய செய்திகள்

3 நாள் அரசு முறை பயணம்…. பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்…!!!

பிரதமர் மோடி இன்று மூன்று நாள் பயணமாக குஜராத் செல்கிறார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றுள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வரும் பிரதமரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை 3 நாட்கள் குஜராத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் அங்கு ரூபாய் 22,000 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி…. உடனே கிளம்புங்க….!!!

உலகிலுள்ள பண்டைய காலத்தில் பாரம்பரிய கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய தினம் கடைபிடித்து வருவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பிரதான சின்னங்கள் இன்று மாலை 6 மணிவரை இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 காசுக்கு விற்பனை […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 காசுக்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது…. துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடக்கம்…..!!!

கடந்த மாதம் 18 ஆம் தேதி 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இந்நிலையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அடுத்து துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் இன்று கூடுகிறது. முதல் நாளில் நீர்வளத் துறை மீதான மானிய […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-6.) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 காசுக்கு விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்…. இன்று முதல் தொடங்கி வைக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே….!!!

மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா  என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]

Categories
மாநில செய்திகள்

இன்று(மார்ச்-13) முதல் தொடக்கம்…. மாதம் முழுவதும் இலவசம்…. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…!!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் நேரடி மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவுற்றது. மேலும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததன் பெயரில் இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு இயக்கப்படுகிறது. இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பட்டதாரிகள் இளைஞர்களே….  தூத்துக்குடியில் இன்று…. வேலைவாய்ப்பு முகாம்…. உடனே போங்க….!!!

வேலையில்லாத இளைஞர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பத்து முப்பது மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு வேலை வாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதில் வேலையற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்…. முழு விபரம் இதோ….!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என மின் வாரியம் தெரிவித்துள்ளது. தாம்பரம், மாடம்பாக்கம், சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், குயின்ஸ் பார்க், குடியிருப்பு நாகலிங்கம் நகர். ஆவடி அலமாதி கில்கொண்டையூர், கரலப்பாக்கம், கிராமம் தாமரைப்பாக்கம் கிராமம் பாண்டேஸ்வரம் கிராமம் வாணியம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….. பத்திரிக்கையாளர்களுக்கு இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அனைத்து பத்திரிகையாளர்களையும் அரசின் காப்பீட்டில் சேர்ப்பதற்கான திட்டம் இன்று சென்னையில் தொடங்கப்படுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் தற்போது 72,000-ஆக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்ச வரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவர் என […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை…. மின் வினியோகம் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம் அதன்படி சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பல்லாவரம் பகுதி: பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, சீனீவாச பெருமாள் கோயில் தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று கடைசி நாள்….. இல்லையெனில் ரூ. 1000 அபராதம்…. உடனே போங்க….!!!

2020 21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி இன்று ஆகும். இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என்று இரண்டு முறை வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, 2020 – 21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! திருத்தணி முருகன் கோவிலில்…. இன்று படித்திருவிழா….!!!!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி இன்று திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 […]

Categories
மாநில செய்திகள்

தள்ளிப் போகிறதா பொதுத்தேர்வு…..? பள்ளிக் கல்வித்துறை இன்று முக்கிய முடிவு….!!!

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை இன்று நடைபெற உள்ளது . தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளியில் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதேசமயம் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்…. வைகுண்ட ஏகாதசி…. சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஒரு தனித்துவம் மிக்கது. ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 3-ஆம் தேதி முதல் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் […]

Categories

Tech |