Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் வாபஸ்….14 மாதம் கழித்து வீடு திரும்பும் விவசாயிகள்….!!!!

டெல்லியில் 14 மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் இன்று முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியின் எல்லைப் பகுதியில் 14 மாதங்களாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து விவசாயிகள் சில கோரிக்கைகளை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாய சங்கங்கள் அறிவித்தனர். இந்த நிலையில்,போராட்டத்தின் பயனாக வேளாண்சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி […]

Categories

Tech |