இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்கு பெறுவதற்கான விண்ணப்பம் இன்றுடன் முடிவடைகிறது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட்டது. இதில் 67 பங்குகள் வெளியான முதல் நாளே விற்று தீர்ந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பங்கு சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதேசமயத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியாகி அதிக வரவேற்பையும் பெற்றது. அதிலும் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கென தனி ஒதுக்கீடுகளையும் பல தள்ளுபடிகளையும் எல்ஐசி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை பெறும் […]
Tag: இன்று கடைசி நாள்
நாடு முழுவதும் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று முடிவடைவதால் நாளை முதல் 10,000 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் வரையில் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் பொதுமக்கள் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என […]
பொங்கல் பரிசு வாங்க சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும். கொரோனா, […]
பத்ம விருதுகளை குறித்த மனுக்களை அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. உலக அளவிலான, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் பெருமைமிகு விருதுகளாக கருதப்படுகிறது.1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். அந்த வகையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, 2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் […]