Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம் காலமானார்… கண்ணீர்..!!

இந்தியாவின் பிரபல பெங்காலி கவிஞர் ஷங்கா கோஷ் காலமானார். அவருக்கு வயது 89. கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர் இன்று காலமானார். இவர் 2011 பத்மபூஷன் விருதையும், 2016இல் ஞான பீட விருதையும் வென்றுள்ளார். 1977-ல் பராபர் பிரார்த்தனா என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருதையும் வென்றவர். இவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் மிக முக்கிய…. பிரபலம் காலமானார் – பெரும் சோகம்…!!

மிக முக்கிய பிரபலமான பேராசிரியர் தொ. பரமசிவன் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்களில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன்(75). இவர் நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர் ஆவார். மேலும் இவர் “திராவிடம்” எனும் சிந்தனை எப்படி நம் தமிழ் மண்ணில் உருவானது, அதற்கான வரலாற்று – பண்பாட்டுப் பின்னணி என்ன என்று தர்க்கபூர்வமாக நிலைநாட்டியவர். பண்பாட்டுத் தளத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். பிரபல எழுத்தாளரும்,இந்நிலையில்  […]

Categories

Tech |