சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செய்கிறார்கள். அதன் பிறகு மாற்றுத்திறனாளி நபர்களும் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் மாற்றுத்திறனாளிகளால் கடலில் கால்களை அனைத்து ரசித்து மகிழ்ந்து விளையாட முடியவில்லை. இதன் காரணமாக மாற்றுத்திறனாளி பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் மற்றவர்களை போன்று கடல் அலையில் நனைந்து அருகில் இருந்து பார்க்குமாறு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு […]
Tag: இன்று திறப்பு
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 17ந்தேதி தாஜ்மஹால் மூடப்பட்டது. கடந்த ஓராண்டாக, தாஜ் மஹாலுக்கு இரவு நேரத்தில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தாஜ் மஹால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர், தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய […]
தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறக்கப்படுவதால் மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, ” அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அருங்காட்சியகத்துக்கு வருகின்ற பார்வையாளர்கள் […]
தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலும் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் திரையரங்குகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து 7 மாதங்களுக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தமிழகம் முழுவதிலும் திரையரங்குகள் இன்று திறக்கப்படுகின்றன. அதனால் கடந்த சில நாட்களாக திரையரங்குகளை சுத்தம் செய்யும் பணி மிகத் தீவிரமாக […]
கர்நாடக மாநிலத்தில் அரசு வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் அனைத்தும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “திரையரங்குகளை சானிடைசர் மூலமாக அடிக்கடி […]
புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று மது பார்களை திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மாலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து, மதுக்கடைகள், மது பார்கள், உணவகங்கள், விடுதிகள், வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு மத்திய அரசு கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை […]