Categories
தேசிய செய்திகள்

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கு…. சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு…. வெளியான தகவல்….

இந்தியாவில் சாதிவாரியான இட ஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. இந்த சாதிவாரியான இட ஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டு வருகிறது. அதாவது மாநில மக்கள் தொகைக்கு ஏற்பவும், மக்கள் முன்னேற்றம் மற்றும் மாநில அரசுகளின் விருப்பத்தின் பெயரிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தியது. அதாவது, முன்னேறிய வகுப்பினர் அல்லது உயர்ஜாதி ஏழைகள் என்ற அடிப்படையில் பொருளாதர ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு…. இன்று தீர்ப்பு….. பலத்த போலீஸ் பாதுகாப்பு….. வெளியான தகவல்….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை  11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு….. பெரும் எதிர்பார்ப்பு…..!!!!

கடந்த 2015ஆம் வருடம் அமெரிக்காவிலிருந்து சொகுசு காரை நடிகர் விஜய் இறகுமதி செய்திருந்தார். ஆனால் இந்த காருக்கான நுழைவு வழியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிகத்துறை அபராதம் விதித்தது. விஜய் தரப்பில் ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டு விட்டது. அதிகப்படியான அபராதம் விதித்தது எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளேன். ஆகவே நடவடிக்கைகளை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அனைத்து தரப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்…. OPS, EPS தொடர்ந்த வழக்கு…. இன்று தீர்ப்பு…..!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கலந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ கட்டுப்படுத்தும் என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் […]

Categories
மாநில செய்திகள்

வேதா நிலையம் வழக்கு…. சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு….!!

தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை வேதா நிலையம் நினைவகமாக மாற்றப்படும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இதனை செயல்படுத்துவதற்காக சட்டம் இயற்றப்பட்டு, அந்த இல்லத்தின் அசையும் சொத்துகளை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனைப்போலவே வேதா நிலையத்துக்கு 67,90,00,000 இழப்பீடாக நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

 பாபர் மசூதி இடிப்பு வழக்கு… இன்று முடிவுக்கு வரும் தீர்ப்பு… தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு…!!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் கோரி சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

 2ஜி வழக்கு விசாரணை… டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு…!!!

2ஜி வழக்கை விரைவில் விசாரணை செய்ய வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை?… இன்று தீர்ப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

உச்ச நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் குறித்த ஒரு சர்ச்சை செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பியதாக பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து  பூஷன் கருத்து தெரிவித்திருந்ததை, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. மேலும் இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் மல்லையா “மேல்முறையீட்டு மனு”… தீர்ப்பு இன்று..!!

விஜய் மல்லையா பணம் மோசடி வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை விஜய் மல்லையா மாற்றி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பின் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த காரணத்தால் அவர் […]

Categories

Tech |