Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!!…. இந்தியாவின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவை… தொடங்கி வைத்த பிரதமர் மோடி….!!!!

இந்தியாவின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த வந்தே பாரத் ரயில் ஹவுரா பகுதியில் இருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று மரணமடைந்துள்ள நிலையில், காணொளி காட்சி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு தன்னுடைய தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றார். இந்நிலையில் ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும் ரயில் சேவையானது […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்….. அளவில்லா பயண சலுகை வழங்கும் திட்டம்…. இன்று முதல் தொடக்கம்….!!!

பெங்களூர் மெட்ரோ ரயிலில் அளவிலா பயண சலுகை வழங்கும் திட்டம் இன்று முதல்  அறிமுகமாகியுள்ளது. மிக விரைவான மிகவும் எளிதான பயணத்தை ஏற்படுத்தி தரும் பெங்களூர் மெட்ரோ ரயில் தற்போது மூன்று நாட்களுக்கு என அளவிலான பயண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல்  2 ஆம் தேதியான இன்று முதல் இந்த சலுகை திட்டம் தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் மூன்று நாள்கள் என அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ரூபாய் 200 பாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி …. ! கொல்கத்தாவில் இன்று தொடக்கம் …..!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அண்மையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது .இதில்  இந்திய அணி 3- 0 என்ற கணக்கில்  வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20  போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு தொடங்குகிறது.இதில் காயம் காரணமாக கே.ல்.ராகுல் தொடரிலிருந்து விலகியதால் கேப்டன் ரோகித் சர்மாவுடன், இஷான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை VS ஆஸ்திரேலியா மோதும் …. முதல் டி20 இன்று தொடக்கம் …!!!

இலங்கை -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி,ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்  கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையான  முதல் டி20 போட்டி  சிட்னியில்  இன்று தொடங்குகிறது.மேலும் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜஸ்டின் லாங்கர் கடந்த வாரம் திடீரென பதவி விலகியதால் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு அந்த அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI : தொடரை வெல்லுமா இந்தியா….? இன்று 2-வது ஒருநாள் போட்டி….!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று  அகமதாபாத்தில் நடைபெறுகிறது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதேசமயம்  வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் களமிறங்கும்.  மேலும் 2-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை போட்டி …. இன்று முதல் தொடக்கம் ….!!!

ஐசிசி 14 -வது ஜூனியர் உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா,வங்காளதேசம் இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.இவை  4  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ ‘ பிரிவில் வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய அணிகளும்,  ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளும், ‘சி’ பிரிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே அணிகளும் ,’டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 3-வது டெஸ்ட் போட்டிக்கான ….உத்தேச பிளேயிங் லெவன் இதோ ….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார்  என்பதை நிர்ணயிக்கும் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ….. இன்று முதல் ஆரம்பம் ….!!!

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்  இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று முதல் தொடங்குகிறது. இத்தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர்-வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நேவால், வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், சமீர் வர்மா, பிரனாய் உட்பட பலர் பங்கேற்றனர். அதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்,வீராங்கனைகளும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரசிகர்கள் இப்போட்டி நடைபெறுகிறது.மேலும் ரூபாய் 3 கோடி பரிசு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : தொடரை வெல்லப்போவது யார் ….? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென்ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் …. தொடரை கைப்பற்றுமா இந்தியா ….?

இந்தியா- தென்னாப்பிரிக்காஅணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில்  இன்று தொடங்குகிறது . இந்திய அணி  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . இதில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில்  இன்று தொடங்குகிறது .இப்போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் […]

Categories
மாநில செய்திகள்

செம சூப்பர் திட்டம்…! “நம்மை காக்கும் 48” இன்று தொடக்கம்…. முதல்வர் அசத்தல்…!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் வீடுகள்தோறும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் வீடுகள்தோறும் குழந்தை தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் இவரது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் 1305 ஊராட்சிகள் மற்றும் 12570 ஊராட்சிகளில் மட்டுமே போட்டுள்ளார்கள். எனவே அனைத்து ஊராட்சிகளிலும் தடுப்பூசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2-வது டெஸ்ட் : எண்ட்ரி கொடுக்கும் கோலி ….! இந்தியா VS நியூசிலாந்து இன்று மோதல் ….!!!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி ….! இன்று தொடக்கம் …..!!!

பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .  வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது . இதில் இரு  அணிகளுக்கிடையே நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2-வது டி20: தொடரை வெல்லுமா இந்திய அணி ….? நியூஸி.யுடன் இன்று மோதல் ….!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து மோதும் முதல் டி20 போட்டி …..ஜெய்ப்பூரில் இன்று தொடக்கம் …..!!!

இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது இதில் இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டி20 போட்டி ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இன்று முதல் தொடங்குகிறது …!!!

ஆடவருக்கான  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள்  இன்று முதல் தொடங்குகிறது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் தலைநகர் பெல்கிரேடில்இன்று முதல் தொடங்குகிறது. இதில் ஆடவருக்கான போட்டிகள் இன்று முதல் நடைபெறுகிறது.இதில் 105 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர் . இதில் இந்திய அணி சார்பில் கோவிந்த் சஹானி ,தீபக் குமார் , ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் .மேலும் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் உள்ளடக்கிய இந்திய அணி போட்டியில் கலந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20 World Cup : சூப்பர்-12 சுற்று போட்டிகள் …. இன்று முதல் ஆரம்பம்….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று முதல் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தொடங்குகிறது. 7-வது டி20 உலகக் கோப்பை  போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்து வந்த தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதனிடையே 12 அணிகள் பங்கேற்க உள்ள சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று முதல் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் 2 போட்டிகள் நடைபெறுகின்றன .இதில் இன்று பிற்பகல் 3.30 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : ஆதிக்கம் செலுத்துமா இந்தியா…? 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் …!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .   இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்  இறுதி நாளில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 2-வது டெஸ்ட் போட்டி …. லண்டனில் இன்று தொடங்குகிறது ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டி  லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் இருஅணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நாட்டிங்காமில்  நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் தொடர் …. இன்று முதல் தொடக்கம் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று   தொடங்குகிறது .  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாட்டிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் மயங்க அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல், ஹனுமா விஹாரி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : கடைசி டி20 போட்டி ….! டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா ….?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள  பிரேமதாசா மைதானத்தில் இன்று  நடக்கிறது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான  டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தொடரை கைப்பற்றுமா இந்தியா ….? 2-வது டி20 போட்டி …. இன்று நடக்கிறது ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று தொடங்குகிறது.  இலங்கையில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இலங்கை மோதும் ….. முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில்  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி 2020 : டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா …. இன்று கோலாகல தொடக்கம் …!!!

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 125 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 32-வது  ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில்  இன்று  தொடங்க உள்ளது . இந்த போட்டியில் அமெரிக்கா இந்தியா ,ஜப்பான் ,பிரான்ஸ் உட்பட 204 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 33 விளையாட்டுப் போட்டிகளில் 339 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை ….? 3-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது  ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது  ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : முதல் ஒருநாள் போட்டி …. கொழும்பில் தொடங்குகிறது ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதே நேரத்தில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : தொடரை வெல்லுமா பாகிஸ்தான் ….? முதல் டி 20 போட்டி இன்று தொடக்கம் ….!!!

இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி இன்று நடைபெறுகின்றது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியில் 3  வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டர். இதனால் இரு அணிகளுக்கு இடையே நடந்த  3 ஒருநாள் போட்டியில்  பென் ஸ்டோக்ஸ் தலைமையிலானா புதிய இங்கிலாந்து அணி களமிறங்கி 3-0 என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணி …. ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் …!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு  டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அண்மையில்  நடந்த டெஸ்ட்  போட்டி டிராவில் முடிந்தது. குறிப்பாக இந்திய அணியில் களமிறங்கிய அறிமுக வீராங்கனை ஷிபாலி வர்மா இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து விளாசி (96 மற்றும் 63 ரன்) ஆட்டநாயகி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்…. 7 வருடங்களுக்குப் பிறகு…. இன்று தொடக்கம்…!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டி,                  3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட்போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று  நடைபெற உள்ளது . கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு […]

Categories
கால் பந்து விளையாட்டு

“களைகட்டும் யூரோ கால்பந்து திருவிழா “….! இன்று முதல் ஆரம்பம் …!!!

கொரோனா தொற்று காரணமாக  ஓராண்டுக்கு  தள்ளிவைக்கப்பட்ட 16- வது யூரோ கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது . கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பை போட்டிக்குப் அடுத்தபடியாக , இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ)  பிரபலமாக பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு  ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா  தொற்று காரணமாக ஓராண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 16- வது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ)  இன்று தொடங்க  உள்ளது. இத்தாலி இங்கிலாந்து ஜெர்மனி உட்பட 11 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் …! கேன் வில்லியம்சன் விலகல்…!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான, 2 வது டெஸ்ட் போட்டி  பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, முதல் டெஸ்ட் போட்டி’ டிரா’ ஆன நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி  பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு  இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக , அவர் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக  ஐசிசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து-  நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி….! லார்ட்சில் இன்று தொடக்கம் …!!!

இங்கிலாந்து-  நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2  டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்சில் நடக்கிறது .கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதிக் கொள்கின்றன. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் , டாம் லாதம், ஹென்றி நிகோலஸ், ராஸ் டெய்லர் மற்றும் விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடங்குகிறது ஐபில் போட்டி திருவிழா …சென்னையில் இன்று …மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி  அணிகள் மோதல் …!!!

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில் இன்று  மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி  அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியானது இன்று சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் ,மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது ,வெளிநாட்டு வீரர்களும் பங்கு பெறுவார்கள்.  இந்த ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஐபிஎல் […]

Categories
தேசிய செய்திகள்

நிவரால் ஒத்திவைக்கப்பட்ட…. மருத்துவ கலந்தாய்வு…. இன்று தொடக்கம்…!!

நிவர் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் பெரும் சேதம் ஏற்படுத்தவில்லை என்றாலும் அதிக மழையை கொடுத்துள்ளது. இந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினத்தில் இருந்த பல்வேறு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. குறிப்பாக மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து  தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு… சிறப்பு பிரிவினர் இன்று பங்கேற்பு…!!!

சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் கடந்த 18ஆம் தேதி தொடங்கி உள்ளது. அன்று முதல் நேற்று வரை ஏழு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடந்து முடிந்தது. இந்த நிலையில் சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க… உடனே கிளம்புக… கட்டாயம் இதை எல்லாம் எடுத்துட்டு போங்க…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வகுப்புகள் தொடக்கம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கல்வி தொலைக்காட்சியில் வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

அரசு நீட் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம் …!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் இன்று தொடங்கின. இந்தியா முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும் நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகளில் 7,000 மாணவர்கள் சேர்ந்து பயனடைந்த நிலையில் 2020-21 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி திறக்கப்படுமா? இல்லையா?… இன்று முடிவு தெரியும்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்பு கூட்டம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் முக்கிய அறிவிப்பை […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு மாணவர்களுக்கு… தமிழகத்தில் இன்று முதல்… நள்ளிரவு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடந்த வருடம் இ-பாக்ஸ் நிறுவனம் மூலமாக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வருடம் அதே நிறுவனம் நீட் தேர்வுக்கான பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு… தொடங்கியது ஆன்லைன் விண்ணப்ப பதிவு…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, ” தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு இன்று முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். வருகின்ற 12ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப பதிவு செய்யலாம். அது மட்டுமன்றி 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் அனைவரும் தனி விண்ணப்பம் குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் தொடங்கிடுச்சு…. உற்சாகமாக பயணிக்கும் மக்கள் …!!

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று நாடு முழுவதிலும் உள்ள பெருநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில மாதங்களாக மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது டெல்லி, நொய்டா, லக்னோ மட்டும் சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பயணிகள் நுழைவதற்கு முன்னதாக, முக கவசம் […]

Categories

Tech |