தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]
Tag: இன்று மாலை
சென்னை மாநகரில் 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னையில் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியத்துடன் சென்று வருகின்றன. இதனால் சென்னை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய […]
விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை படக்குழுவினர் வெளியிடுவதாக […]
இந்தியாவிலேயே முதன்முறையாக பிரீமியம் லர்ஜ் பார்மட் முறையில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. பீஸ்ட் திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகிறது. […]
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் விஞ்ஞானிகள் போன்ற பலரும் கலந்து கொள்கின்றனர் . இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்படுகின்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் முக […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினம், கோபால்பூர்க்கும் இடையே வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதனால் ஒடிசா, ஆந்திராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு […]
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இன்று காலை முழுஊரடங்கு நிலவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்களை இயக்கவும் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட […]
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி இன்றுடன் கருத்துக் கேட்புக் கூட்டத்தை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]
397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வாக இன்று மாலை ஐந்து மணிக்குமேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக இணையும் காட்சியை தோன்றுகிறது. இன்று மாலை வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இது 397 வருடங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுபற்றி எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தேபிபிரசாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 […]