Categories
தேசிய செய்திகள்

மக்களிடம் ஒன்று சொல்ல போறேன்… காத்திருங்கள் இன்று மாலை 6 மணிக்கு… பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற முடிவு செய்துள்ளார். அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய தகவலை வெளியிட போவதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |