Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….. உடனே போங்க….!!!! 

தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலை பட்டப்படிப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு இந்த விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. http://tngasapg.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 20ம் தேதியும், அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை 21ம் தேதியும் தொடங்கும். தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

CORONA : இன்று முதல் இது கட்டாயம்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  முதலில் 100-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகின்றது. இதற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி சேர்க்கை: விண்ணப்ப தேதி மாற்றம்….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…..!!!!

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதி உடைய மாணவர்கள் இன்று முதல் என்ற  www.tngasa.in, www.tngasa.org  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஜூலை 7ஆம் தேதி கடைசி நாளாகும். ஏற்கனவே ஜூன் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே இந்த விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில்….. இன்று முதல் பிரம்மோற்சவம் தொடக்கம்….!!!!

திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருத்தணி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று முதல் துவங்கி இந்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையிலும், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டு பிரியர்களே…. ஷாக் நியூஸ்…. இனி ஸ்விக்கி, சொமேட்டாவில்…..!!!!

ஸ்விக்கி, சொமேட்டாவில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இதற்கு முன்னர் வரை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத உணவு வழங்கல் துறை, தற்போது இந்த வரம்புக்குள் வந்துள்ளது. தற்போது வரை உணவகங்கள் தான் ஜிஎஸ்டி வசூலித்து தாக்கல் செய்து வந்தன. இந்த நிலையில் உணவு வழங்கும் நிறுவனங்களும் 5% ஜிஎஸ்டி விதிக்கும். எனவே இனி உணவுப் பொருள்களின் விலை ஸ்விக்கி சொமேட்டாவில் ஆர்டர் செய்யும்போது இன்னும் 5% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்….  அரசு வெளியிட்ட அதிரடி முடிவு….!!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு 143 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 3 பேர் அன்றையதினம் குணமடைந்து வீடு திரும்பினார். நேற்று காலை 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 22 […]

Categories
மாநில செய்திகள்

TV கட்டணம் உயர்வு….. அதுவும் இன்று முதல்….. முடியலடா சாமி…!!!!

இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவல் பொது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொழுதுபோக்கு சாதனமாக இயங்கிவரும் தொலைக்காட்சியில் மக்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விரும்பிய சேனல்களுக்கு மாறும் முறை என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் இன்று முதல்… அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் கொரோனா ஊரடங்கு குறித்த முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றும், நாளையும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நகை கடை, துணிக்கடை, பூங்காக்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு… வழிகாட்டுதல்கள் என்னென்ன…? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடியே இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைன் மூலமாகவே எழுதினார்கள். தற்போது தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2ம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காரணத்தினால், இன்று முதல் பள்ளி, கல்லூரி வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் விமான சேவை…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் சென்னை -பாரிஸ் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை காலை 10.25 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் மீண்டும்…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும்  பயணிக்கலாம் என்றும், முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

அமீரகத்திற்கு செல்ல இன்று முதல் அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

அமீரக குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் இன்று முதல் அமீரகம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய்,சார்ஜா நகரங்களுக்கு திருச்சி சென்னை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தியாவிலிருந்து வருகை புரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய பயணிகள் அமீரகம் அனுமதித்துள்ள தடுப்பூசிகளான பைசர் பயோஎன்டெக், ஸ்புட்னிக் வி, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு), சினோபார்ம் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் இரண்டு டோசை செலுத்தி இருக்க […]

Categories
மாநில செய்திகள்

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல்… புதிய வடிவத்தில் பாடங்கள்…!!

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் புதிய வடிவத்தில் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதே போல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில், பாடவாரியாக ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சென்ற ஆண்டில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு பிறகு…. இன்று தாஜ்மஹால் திறப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பதை அடுத்து தாஜ்மஹால் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் வரும் காட்சிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 10 மணிக்கு மேல்…. புதிய வலைத்தளம் மூலம் வருமான வரி….!!!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் (www.incometax.gov.in) இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. புதிய வலைதளம் வாயிலாக தாக்கல் செய்யப்படும் வருமானவரி கணக்குகளை உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு கணக்கு தாக்கல் செய்வோருக்கு தொகை விரைந்து கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான வழிமுறைகள் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் புதிய வலைத்தளம் பயன்பாட்டுக்கு வருகிறது.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மீண்டும் விமான சேவை…. விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விமான சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மேலும் 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரு நாள் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த சேலம் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னை முழுவதும் இன்று முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தொடங்குகிறது…. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில்…!!

இன்று முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெளியில ஆரம்பமாகிறது. ஆண்டுதோறும் கோடையில் நிலவும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கி 25 நாட்கள் இருக்கும். அதன்படி மே 29-ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும். மற்ற நாட்களை விட கத்திரி வெயிலில்  தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவு வெப்பம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு….. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் இன்று முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி திருவிழா….. 4 நாட்களுக்கு மட்டுமே… இன்று முதல் அமல்….!!

 பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக பிரதமர் மோடி இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவின் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று 2-வது அலையாக  மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,52,000 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில, அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீடு வீடாக சென்று சட்டமன்ற தேர்தலுக்காக தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு தபால் வாக்குகளை வீடுகளுக்குச் சென்று வழங்கும் பணி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் அமல்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமல்… இனிமே இது கட்டாயம்…!!!

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டர் கட்டாயம் என்பது அமலுக்கு வந்தது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் பாஸ்டேக் பணம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் கட்டாயம்… பாஸ்டேக் பெறுவது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

நாடு முழுவதும் இன்று முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எப்படிப் பெறுவது என பார்க்கலாம் வாருங்கள். நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் இன்று முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி உங்களது வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் எப்படி பெறலாம் எனப் பார்க்கலாம். தற்போது அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் சாலை போக்குவரத்து ஆணையம் அலுவலகங்களிலும் உள்ள NHAI விற்பனை பகுதிகளில் ஃபாஸ்ட்டேக் வழங்கப்படுகிறது. மேலும் இதனை நீங்கள் ஆன்லைன் மூலமும் பெறலாம்.எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் புதிய ஊரடங்கு… எதற்கெல்லாம் அனுமதி… என்னென்ன தளர்வுகள்…!!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு வரை சில தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் அனைவரும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம் Special… இந்தியாவில் இனி… போடு ரகிட ரகிட…!!!

இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பப்ஜி என்ற கேமுக்கு மாற்றாக FAU-G என்ற புதிய கேம் இன்று முதல் அறிமுகம் ஆகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் விளையாட்டு தற்போது அடிமையாகியுள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். அதில் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டாய் பல உயிர்கள் பறிபோய் உள்ளன. மொபைல் கேம் களின் முடிசூடா அரசனாக […]

Categories
மாநில செய்திகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…. “இன்று முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை” அறிமுகம்…!!

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை  அறிமுகம் செய்கிறது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக்கும். அவர்கள் தங்களது செல்போன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்று உள்ள, செல்போன் எண்ணை பதிவு செய்த பழைய வாக்காளர்களுக்குப் பிப்ரவரி 1-ந் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மின்னணு அட்டையில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வீடு வீடாக ரேஷன்… முதல்வர் துவக்கி வைப்பு…!!!

ஆந்திராவில் வீடு வீடாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி செய்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அம்மாநிலம் முழுவதும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி தற்போது வீடு வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை அவர் இன்று தொடங்கி வைத்துள்ளார். ரூ.830 கோடி செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனங்களின் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை விஜயவாடாவில் ஜெகன்மோகன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்… அனைத்து பள்ளிகளும் திறப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்… மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் வழக்கம். பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப, அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கேகே நகர், மாதவரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய 5 பேருந்து நிலையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழுவதும் இன்று முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்… இனிப்பான செய்தி…!!!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த 26ம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று முதல் 12ம் தேதி வரை அனைத்து ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே ரெடியா… இன்று முதல் பொங்கல் பரிசு “ரூ.2500 பணம்”… விநியோகம்..!!

இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு 2500 வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இத்துடன் சேர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு திராட்சை, வெல்லம், முந்திரி ஏலக்காய் போன்ற தொகுப்புகளும் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், இதன்மூலம் 2.6 ரேஷன் அட்டைதாரர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துகொள்ள இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் தரிசன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால் டாஸ்மாக் பார் ஊழியர்கள் பார்களை திறக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் கொரோனா தடுப்பூசி… மக்களுக்கு செம அறிவிப்பு…!!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் போடும் பணி இன்று முதல் தொடங்கி ஐரோப்பிய யூனியனில் நடைபெற்று வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சீரமைப்போம் தமிழகத்தை”… கமல் 3ம் கட்ட தேர்தல் பரப்புரை…!!!

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் டிசம்பர் 30 வரை மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இன்று முதல் வழங்குவார்களா… வீட்டிலேயே இருங்க..!!

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் பணத்துடன் சேர்த்து ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இன்று முதல்…. 30ஆம் தேதி வரை…. உங்க வீடு தேடி வரும் – அரசு அறிவிப்பு…!!

பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன் இன்று முதல் 30ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதோடு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொங்கல்பரிசான ரூபாய் 2500 பரிசுத்தொகையை பெற இன்று முதல் 30ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… எங்கேயும் போயிராதீங்க வீட்டிலேயே இருங்க… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இலவச வேஷ்டி சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் தொகையாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதைப் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.2500 தமிழகத்தில் டோக்கன் வினியோகம் தொடங்கியது…!!!

தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இலவச வேஷ்டி சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் தொகையாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதைப் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாறியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் இன்னும் சில […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்… விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்… மத்திய அரசு செவி சாய்க்குமா…!!!

டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் இன்று முதல் சங்கிலித் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]

Categories

Tech |