ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன . 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா, ஜப்பான், மலேசியா உட்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன .இதில் லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதனிடையே இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 11-வது இடத்தில் உள்ள தென்கொரியா […]
Tag: இன்று மோதல்
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ஹாக்கி போட்டி இன்று முதல் தொடங்குகிறது. 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென் ஆப்பிரிக்காவில் டாங்கே நகரில் இன்று தொடங்குகிறது. இப்போட்டி இன்று முதல் தொடங்கி வருகின்ற 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இப்போட்டியில் நடப்பு சாம்பியன் தென்னாப்பிரிக்கா, ஜப்பான் ,இந்தியா ,மலேசியா மற்றும் சீனா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன .இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். […]
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. 12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் மோதுகிறது .இதற்கு முன்னதாக நடந்த காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியிலும் ஜெர்மனியை […]
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – போலந்து அணிகள் மோதுகின்றன. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது .இதில் பங்கேற்றுள்ள மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் இன்று நடைபெறும் ‘பி ‘பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் […]
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி இன்று நடைபெறும் தனது தொடக்க ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐ.எஸ்.எல்)கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை மற்ற அணியுடன் மோத வேண்டும். இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் .இதனிடையே இரண்டு முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி […]
11 அணிகள் பங்குபெறும் ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி இன்று முதல் கோவாவின் நடைபெறுகிறது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ISL) இன்று முதல் நடைபெறுகிறது.கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றி சென்ற ஆண்டு நடந்ததைப் போல கோவாவில் உள்ள மூன்று மைதானங்களில் இப்போட்டி நடைபெறுகிறது .அதோடு போட்டியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இன்று முதல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை போட்டி நடைபெறுகிறது .இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என […]
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன . டி20 உலக கோப்பை தொடரில் துபாயில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ,டிம் சவுதி , மார்டின் […]
டி20 உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .நடப்பு உலகக் கோப்பை டி20 போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. குறிப்பாக ‘சூப்பர் 12’ சுற்றுப்போட்டியில் விளையாடிய 5 போட்டியிலும் அபார வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன .இப்போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .ஏனெனில் இப்போட்டியின் முடிவுதான் […]
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் குரூப்-1 ,குரூப்-2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது .இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன . இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது .அதேபோல் இன்று இரவு […]
டி20 உலகக்கோப்பை தோடரில் இன்று துபாயில் நடைபெறும்ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன .இதற்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது .இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனிடையே எஞ்சியுள்ள போட்டிகளில் […]
டி20 உலககோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன . 7-வது டி20 உலககோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்தது .இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இதனிடையே மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி […]
டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் இந்திய அணி தனது முதல்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது .எனவே இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியதால் […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் தென்னாபிரிக்கா அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் […]
டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது சூப்பர் 12 லீக் சுற்றுகளில் நடைபெற்று வருகின்றன.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது .ஆனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.அதேபோல் நியூசிலாந்து அணியும் தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது .இதனிடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளது .அதேபோல் நடந்த ‘சூப்பர் 12’ சுற்றில் முந்தைய ஆட்டத்தில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக பேட்டிங்கில் அசலங்கா, பனுகா ராஜபக்சே, குசல் […]
டி20 உலக கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று மாலை நடைபெறும் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டி குறித்து இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பட்லர் கூறும்போது,” வங்காளதேச அணி ஆபத்தான அணியாக உள்ளது .ஆனால் நாங்கள் ஒரு […]
டி 20 உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . 7-வது டி 20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன . இதில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முகமது நபி மற்றும் முஜீப் ஜட்ரன் ஆகியோர் தங்கள் பந்துவீச்சின் […]
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 12′ சுற்று ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் […]
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம் – பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்கும் 8 நாடுகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இதில் ‘ஏ’ பிரிவில் இலங்கை , அயர்லாந்து, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் , அடுத்ததாக ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஓமன் ,ஸ்காட்லாந்து மற்றும் பப்புவா நியூ […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ‘ஏ ‘ பிரிவில் உள்ள இலங்கை – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் 8 நாடுகள் பங்கேற்றுள்ள முதல் சுற்று ஆட்டத்தில் இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை ,அயர்லாந்து ஆகிய அணிகள் ஒரு வெற்றியுடன் , 2 புள்ளிகள் பெற்றுள்ளது .அதேபோல் ‘பி ‘பிரிவில் உள்ள […]
7-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் ‘டாப் 8’ இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12 ‘ஆட்டத்தில் களம் இறங்குகின்றன .இதனால் ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் விளையாட உள்ள அணிகள் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்காக பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர் .அதன்படி இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் […]
2021 சீசன் ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிபட்டியல் 3-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும் .இதில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது குவாலிபயர் சுற்றில் விளையாடும் .இதில் நடப்பு சீசனில் […]
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் ,ப்ளே ஆப் சுற்றுக்கு டெல்லி ,சென்னை பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன .அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், 2-வது இடத்தில் உள்ள சிஎஸ்கே […]
14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் கடைசி நாளான இன்று இந்த லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் துபாயில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி […]
2021 ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் -ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ,கேன்.வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன .இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது .அதே சமயம் 12 போட்டிகளில் […]
14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 14 வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதனிடையே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே சுற்று வாய்ப்பை இழந்து விட்டது .இதனால் மீதமுள்ள ஒரே ஒரு ப்ளே […]
2021 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே -டெல்லி அணிகள் மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதனிடையே நடப்பு சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்குள் சென்னை மற்றும் டெல்லி அணிகள் தகுதி பெற்றுள்ளது.அதுமட்டுமில்லாது புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்தையும் , டெல்லி […]
14-வது சீசன் ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன . ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14 வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடப்பு சீசனில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மற்ற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே இன்று […]
2021 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறி உள்ளது. அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ்,பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் […]
2021 ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் , இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 5 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேபோல் 11 போட்டிகளில் […]
2021 சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44- வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 தோல்வி ,8 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 8 தோல்வி […]
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் ,அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை […]
14-வது சீசன் ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 வெற்றி ,6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தை […]
14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 14 -வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் 41 -வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 2-ல் தோல்வி, 8 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2-வது […]
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 8 தோல்வி , ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி […]
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் விராட் […]
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 -ல் […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . 14 வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 7 தோல்வி, 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் […]
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 2 தோல்வி, 7 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் […]
14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே […]
14வது ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 14 வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 4-ல் வெற்றி ,4 தோல்வி என 8 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது .இந்நிலையில் துபாயில் […]
14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் […]
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அணிகள் பெங்களூர் – கொல்கத்தா மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 28 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 15 முறையும் ,ஆர்சிபி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் கடைசியாக நடந்த […]
14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் இன்று தொடங்கும் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2021 சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மே 3-ஆம் தேதியுடன் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இதில்29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இப்போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் கடந்த 8ம் தேதியுடன் முடிவடைந்தது .இதில் முதல் நான்கு இடங்களை […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெறும். இதில் நடப்பு சீசனில் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் அணி,கோவை கிங்ஸ் அணியுடன் மோதுகிறது . 5 சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 19-வது நாளான இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் சேப்பாக் அணி 3 வெற்றி , ஒரு தோல்வி ஒரு முடிவு இல்லை என 7 […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறவுள்ள 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 17-வது நாளான இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் சேப்பாக் அணி 2 வெற்றி ,ஒரு தோல்வி ,ஒரு போட்டியில் முடிவு இல்லை என 5 […]