தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல இன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பில்லாததால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இன்று விடுமுறையை எதிர்பார்க்க […]
Tag: இன்று விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று […]
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலக நாடுகளின் உதவியை அந்நாடு கோரி வருகிறது. அதன்படி, இந்தியாவில் இருந்து கடன் உதவி, அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது. தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கப்பல் மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் நாளை வேலைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோலை […]
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கழகக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், மேலாண்மை குழுவின் முக்கியத்துவம், அதில் […]
தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் கூறியுள்ளார். தமிழக அரசு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கமிஷனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடிச் சென்று டோக்கன்கள் வழங்கினார். அந்த பணிகளை விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்ட் 7 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் […]