Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி…!

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேய நாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   சென்னைக்கு அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவலானது நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1739 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றி உறுதி செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.   குறிப்பாக இதுவரை உறுதி செய்யப்பட்டதில் 800 நபர்களுக்கு அதிகமானோர் சென்னையை […]

Categories

Tech |