Categories
மாநில செய்திகள்

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 11.30 மணி முதல்…. இந்த வங்கி ஆன்லைன் சேவை இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய சேவைகள் இன்று சனி மற்றும் நாளை வேலை செய்யாது.  எஸ்பிஐ வங்கியின் பரிவர்த்தனைகள் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக நாளை 5 மணி நேரத்துக்கு இயங்காது என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் சேவைகள் இன்று இரவு 11.30 மணியிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை…. கடை, உணவகங்கள் செயல்படாது….!!!!

உதகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் சபாஷ் மித்து…. வெளியீடு தேதி அறிவிப்பு….!!!!

இந்திய சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான டாப்ஸி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தெலுங்கில் டாப்ஸி நடித்துள்ள மிஷன் இம்பாஸிபிள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து பாலிவுட்டில் லூப் லப்பேட்டா, தோபாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்ஸி, ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக ஹிந்தியில் தயாராகும் பிளர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். மேலும் தமிழில் ஜன கண மன மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்…? இதோ லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று  (டிசம்பர் 03) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி சென்னை, தரமணி பகுதியில் சி. எஸ். ஐ. ஆா் சாலை, எம். ஜி. ஆா் நகா், தரமணி, கானகம் பிரதான சாலை, வி. வி கோயில் தெரு ஆகிய இடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பான சூழலில் தொடங்கும்…. அதிமுக செயற்குழு கூட்டம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!!

அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கின்றது. கடந்த நவம்பர் 24ல் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்குகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை  ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்  தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  சென்னையில் இன்று அதி கனமழை தொடரும்… தென்மண்டல வானிலை மைய தலைவர் அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இது சென்னை அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  இந்த 4 மாவட்டங்களுக்கு… இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’….!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது உருவாகியுள்ளது.  இதன் காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, […]

Categories
உலக செய்திகள்

HAPPY NEWS: இளைஞர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள்….!!!!!

சர்வதேச இளைஞர்கள் தினம் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மாநாட்டில் சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினையும்,  இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தை கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர்கள் தினம் ஆகஸ்ட் 12-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டசபை முதல் கூட்டத்தொடர் இன்று…. புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்க உள்ளனர். அவர்கள் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு வசதியாக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள சபாநாயகராக பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இன்று திருவாரூரில் நிழல் இல்லாத நாள்…. ஆர்வத்துடன் மக்கள்….!!!

சூரியன் செங்குத்தாக வரும்போது ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருள் உடைய நிழலின் நிழல், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியம் ஆகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு நாளும் நடைபெறும். அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் பகல் 12.10 மணி முதல் மணி வரை நிகழ உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்மணி வரை நிகழ உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. […]

Categories
வரலாற்றில் இன்று

இன்று உலக இட்லி தினம்….”இட்லி குறித்து சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோமா”…? வாங்க..!!

இன்று உலக இட்லி தினம்; நாம் தினமும் சாப்பிடும் இட்லியை பற்றி பல சுவாரசியமாக தகவல்களை தெரிந்துகொள்ளலாம். தென்னிந்தியாவில் தினமும் அனைவரது வீட்டிலும் சமைக்கப்படும் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவே இல்லை. இந்தோனேஷியா தான் இட்லியின் பூர்வீகம். இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்படுவதன் காரணம் தெரியுமா? 2015ம் ஆண்டில் இருந்து நாம் மார்ச் 30ம் தேதியை உலக இட்லி தினமாக கொண்டாடுகிறோம். கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இட்லி தினம் கொண்டாட காரணமானவர். மல்லிப்பூ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம்-புதுச்சேரியில் இன்று மாலையுடன் நிறைவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று தான் கடைசி நாள்…” இன்னைக்கு கட்டலனா”… 10,000 அபராதம்..!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக 2019-20 ஆம் நிதியாண்டு அபராதம் இன்றி  கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்டது. மீண்டும் இந்த அவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்ய இன்று பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இன்றுடன் அந்த அவகாசம் நிறைவடைகிறது. வரி […]

Categories
ஆன்மிகம் இந்து

தை அமாவாசை நாளில் தர்ப்பணம் மட்டுமல்ல… “பிறருக்கு தானமும் கொடுங்கள்”… பல பிரச்சனை தீரும்..!!

தை மாதத்தில் பொங்கல் திருநாளை அடுத்து மிக முக்கிய நாளாக பார்க்கப்படுவது, தை அமாவாசை தான். இந்த தினத்தில் தானமும் கொடுங்கள். அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நாம் நன்றியை செலுத்தும் நாள் இந்த நாள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் முன்னோர்கள்  ஆசிகளுடன் எண்ணற்ற நன்மை கிடைக்கும் என்பதுதான். இந்த ஆண்டு தை 29ஆம் தேதி பிப்ரவரி 11ஆம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

வரலாற்றில் இதுவே முதல் முறை… ஸ்மார்ட் பட்ஜெட்… நாடே அசர போகுது…!!!

இந்தியாவில் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இதில் மத்திய நிதியமைசச்ர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் 8வது பட்ஜெட் இது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக காகிதமில்லாமல் ஸ்மார்ட் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் . […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணி வரை… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும். கொரோனா அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்றும் நாளையும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மக்கள் அனைவருக்கும் பலத்த விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அது மட்டுமன்றி ஊரடங்கு காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அப்போது மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 856 இடங்களில்… குரூப்-1 முதல்நிலை தேர்வு… இன்று தொடக்கம்..!!

தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று 2.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர் (18), துணை போலீஸ் சூப்பிரண்டு (19), வணிக வரித்துறை உதவி கமி‌‌ஷனர் (10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) உள்ளிட்ட 66 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க… இதை எல்லாம் எடுத்துட்டு போங்க…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

“நியாயமான தீர்ப்பு வழங்கும் வரை போராடுவோம்”… இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நியாயம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று இஸ்லாமியர்கள் கூறியுள்ளனர். 56 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு துரோகம் இளைக்கும் வகையில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு இருப்பதாகவும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிவாசலை சட்டவிரோதமான இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிவாசல் இடிப்பு தினமான […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க… எச்சரிக்கை…!!!

இன்று மதியம் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 9 மணி முதல்… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக முடக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் […]

Categories
வரலாற்றில் இன்று

இன்று… சர்வதேச பெண்களுக்கு எதிரான… வன்முறை ஒழிப்பு தினம்..!!

இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் அபரிதமான வளர்ச்சி அடைந்த போதிலும் அதை விட அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. 1993 ஐநா அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை செயல்களை சட்டப்படி குற்றம் என அறிவித்து உத்தரவிட்டது. 1999 நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண்களை தாயாய், சகோதரியாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு இன்று டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றே கடைசி நாள்… மக்கள் தவற விடாதீங்க… உடனே போங்க…!!!

தமிழகம் முழுவதிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இரண்டு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் நடக்கும் […]

Categories
பல்சுவை

இன்று சர்வதேச ஆண்கள் தினம்…!!!

இன்று உலகம் முழுவதும் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாள் 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசின் முதலில் கொண்டாடப்பட்டது. இந்த தினம் ஐநா வால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே ஆண்களுக்கு சுமைகள் அதிகம். அதைவிட பொறுப்புகள் மிகவும் அதிகம். குடும்பத்திற்கு காவலனாக இருக்கும் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண… வருகிறது புதிய சட்டம்…!!

மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களின் குறைகளுக்கு தீர்வு கொடுக்க முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைப்பு குறைதீர்ப்பு மேலாண்மை என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை குறித்து, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிக்கை தாக்கல் செய்து அவர் பேசினார். அதில் தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தனித்தனியே மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… இந்த மாவட்டங்களில்… கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருப்பதால், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, அதை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… 7 மாவட்டங்களில் கனமழை…!!

இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து கொண்டிருக்கும் சூழலில் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியாச்சு… இந்த மாத ரேஷன் பொருட்கள் விநியோகம்…!!

ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாத ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற மாதம் 29 ல் தொடங்கி 1 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக டோக்கன்கள் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. அந்த டோக்கன்களுக்கான ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… சுங்கக் கட்டண உயர்வு ஆரம்பம்… எவ்வளவு தெரியுமா…?

இன்று முதல் சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ளது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து சேவை, இ – பாஸ் சேவை போன்ற முக்கிய தடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டண உயர்வு இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியாளர்களுடன் இன்று… தலைமைச் செயலாளர் ஆலோசனை…!!

தலைமைச் செயலாளர் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அம்மா கோவிட் – 19 திட்டம் இன்று தொடங்கியது …!!

அம்மா கோவிட் – 19   வீட்டு பராமரிப்புத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, இன்று அம்மா கோவிட் – 19 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகையே  அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை சமாளிக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. நடமாடும் பரிசோதனை முகாம், […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

சபரிமலையில் இன்று காலை நிறைபுத்தரி வழிபாடு …!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரி பூஜை இன்று காலை நடைபெற்றது. ஆடி மாதத்தில் நடைபெறும் நிறைபுத்தரி வழிபாட்டில் தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் விளையும் பயிர்கள், நெற்கதிர்களை கொண்டும், தமிழக பக்தர்களின் காணிக்கை கொண்டும் ஐயப்பனுக்கு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு நிறைபுத்தரி வழிபாட்டிற்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. எனிலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நிறைபுத்தரி வழிபாட்டிற்காக கேரளா மற்றும் தமிழக பக்தர்கள் நெற்கதிர்கள் கொண்டு வர […]

Categories
அரசியல்

+2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இன்று தேர்வு….!!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் கடைசி தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மறு தேர்வு  நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் 24ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. கடைசி தேர்வான வேதியியல், புவியியல், கணக்குபதிவியல் நடைபெறும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்த்தால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் நலன் கருதி மறு தேர்வு  நடத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. […]

Categories

Tech |