Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல்: கோபிக்கு வரும் அடுத்தடுத்து சோதனை…. இன்றைய எபிசோடு இதோ உங்களுக்காக….!!!!

தமிழ் சின்னத் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி தனியாக உட்கார்ந்து இருக்க, என்ன எல்லோரும் தூக்கிட்டாங்களா..? என்று கேட்கின்றனர். அதற்கு ஆமா நான் என்ன புது மாப்பிள்ளையா..? பழைய மாப்பிள்ளை தானே என அவர் புலம்புகிறார். இதையடுத்து ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணனும் கோபியிடம் வந்து பேசுகின்றனர்‌. அதாவது, உங்க வீட்ல இருக்கிறவங்க மண்டபத்துல அப்படி பிரச்சினை பண்ணது கொஞ்சம்கூட சரியில்லை என அவர்கள் கூற, கோபி அதற்கு […]

Categories

Tech |