இன்றைய நாள் : மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டு: 76 ஆம் நாளாகும் நெட்டாண்டு: 77 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 289 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 45 – தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான். 180 – மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.[1] 455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப்படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர […]
Categories