இன்றைய நாள் : மார்ச் 31 கிரிகோரியன் ஆண்டு : 90 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 91 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 275 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 307 – உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார். 627 – அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார். 1492 – எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார். 1774 – அமெரிக்கப் […]
Tag: இன்றைய தின வரலாறு
வரலாற்றில் இன்று மார்ச் 30…!!
இன்றைய நாள் : மார்ச் 30 கிரிகோரியன் ஆண்டு : 89 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 90 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 276 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 598 – பால்க்கன் நடவடிக்கை: ஆவார் நாடோடிக் குழு பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரமான தோமிசு மீதான முற்றுகையை நிறுத்தினர். அவார்-சிலாவிக் நாடோடிக் குழுக்கள் கொள்ளை நோயினால் பெருமளவில் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களது தலைவர் முதலாம் பயான் தன்யூப் ஆற்றின் வடக்கே பின்வாங்கினார். 1296 – இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான சண்டையில், இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு பெரிக் நகரை சூறையாடினார். 1699 – குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் […]
வரலாற்றில் இன்று மார்ச் 29…!!
இன்றைய நாள் : மார்ச் 29 கிரிகோரியன் ஆண்டு : 88 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 89 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 277 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 845 – பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. 1461 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார். 1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. 1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார். 1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் […]
வரலாற்றில் இன்று மார்ச் 28…!!
இன்றைய நாள் : மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டு : 87 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 88 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 278 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில் விற்றனர். 364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார். 1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர். 1795 – போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது. 1801 – புளோரன்சு உடன்பாடு: முதல் […]
வரலாற்றில் இன்று மார்ச் 27…!!
இன்றைய நாள் : மார்ச் 27 கிரிகோரியன் ஆண்டு : 86 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 279 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1309 – திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார். 1513 – நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார். 1625 – முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார். 1794 – அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது. 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ […]
வரலாற்றில் இன்று மார்ச் 16…!!
இன்றைய தின நிகழ்வுகள் கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார். 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். 1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல இது தீவை அடைந்தார். 1660 – இங்கிலாந்தில் லோங் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் ரோட்டான் என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றின. 1792 – சுவீடன் மன்னர் மூன்றாம் குசுத்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார். 1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அவராசுபரோ சமர் ஆரம்பமானது. இஒதில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் […]