நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 5986 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 5742 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மட்டும் கொரோனாவில் இருந்து […]
Tag: இன்றைய பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரு நாள் மட்டும் 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 27,02,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 1608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் ஒரே நாளில் 1,608 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 42,885 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கேரளாவில் […]
டெல்லியில் இன்று மட்டும் 1,192 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மட்டும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,652 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 11 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,178 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று 790 பேர் கொரோனா பாதிப்பில் […]