கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவைகள் உண்டாகும். எப்பொழுதும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியதிருக்கும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். […]
Tag: இன்றைய ராசிபலன்
மீனம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். தாயின் மூலம் பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். […]
இன்றைய பஞ்சாங்கம் 15-03.2020, பங்குனி 02, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி காலை பின்இரவு 03.19 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.23 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 […]
இன்றைய பஞ்சாங்கம் 14-03.2020, பங்குனி 01, சனிக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 04.25 வரை பின்பு தேய்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் பகல் 12.20 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருகவழிபாடு நல்லது. காராடை நோன்பு 10.50 மணி முதல் 11.50 மணி வரை. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 14.03.2020 மேஷம் இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை […]
இன்றைய பஞ்சாங்கம் 13-03.2020, மாசி 30, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.51 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 06.17 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சுவாதி நட்சத்திரம் பகல் 01.59 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, […]