22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,740க்கு விற்கப்படுகிறது.அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66க்கு விற்பனை ஆகிறது.
Tag: இன்றைய விலை நிலவரம்
தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. அதுவும் கடந்த 4 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று நிம்மதி தரும் விதமாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளதால் மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு 34 ரூபாய் குறைந்துள்ளது. அதனால் ஒரு கிராம் ரூ.4,823 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போலவே […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. அந்த வரிசையில் தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.38,528- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,816- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து […]