Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு…! கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா…. தீயாய் பரவும் தகவல்…!!!!

இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. 17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா தெலுங்கு, மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்து அங்கும் நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கிடையில் லேடி சூப்பர் ஸ்டார் நயனும், விக்னேஷ் சிவனும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், நயன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் பிறந்தநாள் கொண்டாடியபோது குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட போட்டோவை விக்கி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு. ‘குழந்தைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குத்தாட்டம் போடும் பிரபல நடிகை….. கிரங்கிபோன ரசிகர்கள்….. வைரலாகும் வீடியோ…..!!!!!

ரகுல் பிரீத்சிங்க் இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாதிரியாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார். இவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் எனக்கு தற்போது மிகவும் பிடித்த பாடல் பசோரி (பாகிஸ்தான் பாடல்) என குறிப்பிட்டு கருப்பு உடையில் மிகவும் கவர்ச்சியான தன்னுடைய நடனத்தால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாருடா…. “இன்ஸ்டாவில் அதிகம் பின்தொடரும் நடிகைகளில் சமந்தா முதலிடம்”…!!!!

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் நடிகைகளில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இவர் கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததிலிருந்து திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார். தற்பொழுது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் […]

Categories
பல்சுவை

இன்ஸ்டாகிராமில் அசத்தல் அப்டேட்கள்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

இன்ஸ்டாகிராமில் நமது ஸ்டோரியை பார்ப்பவர்கள் லைக் செய்தால், இப்போது உள்ளது போல் நமது இன்பாக்ஸ்க்கு நேரடி மெசேஜாக வராமல் இனிமேல் நோட்டிபிகேஷனாக மட்டுமே வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூட்யூபில் இருப்பது போன்று சப்ஸ்கிரிப்ஷன் வசதியும் இன்ஸ்டாவில் வர இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் யூட்யூப் போலவே இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் வீடியோ/ரீல்ஸ் பதிவேற்றம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். தற்போது அமெரிக்காவில் அறிமுகம் ஆகும் இந்த முறை விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாவில் லைக் வாங்க இப்படியா பண்றது…. “சாலையின் நடுவே குத்தாட்டம்”… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்திப்பு பகுதி ஒன்றில் சிக்னலின் போது இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் பொழுது இளம்பெண் நடு ரோட்டில் வந்து நடனமாடுகிறார். இதனை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வீடியோ பதிவு ஒன்றிற்காக […]

Categories

Tech |