நடிகை ஜான்வின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை நோக்கி காத்திருக்கின்றார். தமிழில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் பிரேமைக்கான “குட் லக் ஜெர்ரி” நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி கிளாஸ், ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற “ஹெலன்” பட ஹிந்தி ரீமைக்கான […]
Tag: இன்ஸ்டாகிராமில்
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தேவு என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனையடுத்து தன்னுடைய கணவர் வெளிநாட்டு வேலை பார்த்து வருவதாகவும், தன்னுடைய தாயோடு பாலக்காட்டில் வசித்து வருவதாகவும் அந்த நபரிடம் தேவ்வு கூறியுள்ளார். மேலும் நான் உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். என் வீட்டுக்கு வாருங்கள். ஜாலியாக இருப்போம் என்றும் அந்த தொழில் அதிபருக்கு தேர்வு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை கண்டு மகிழ்ச்சியடைந்த அவர் காரை எடுத்துக் கொண்டு […]
இன்ஸ்டாகிராமில் வன்முறை, ஆபாசம் மற்றும் முகச்சுழிப்பை ஏற்படுத்துபவர் போன்ற பதிவுகளை பார்க்காத வகையில் கட்டுப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை தற்போது கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கினை தொடங்கும் போது தானாகவே less என்ற முறையில் தான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியும். ஏற்கனவே 16 வயதிற்கு உட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு standard என்ற பிரிவின் படி வரையறுக்கப்பட்ட பகுதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவர்கள் சுயமாக less செய்து […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ்(22) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின் இருவரும் காதலித்து வந்த நிலையில் முகேஷின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அந்த பெண் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அப்போது முகேஷ் அந்த மாணவியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு ரூபாய் 5 லட்சம் பணம் தரவில்லை என்றால் உன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று […]