நீங்கள் இன்ஸ்டாகிராம் சாட்களை மீட்டெடுக்க விரும்பினால் இதற்காக நீங்கள் நேரடியாக ஆப் செல்லாமல் முதலாவதாக பிரவுசரிலிருந்து Instagram இணைப்பை திறக்கவும். இதையடுத்து நீக்கப்பட்ட சாட்களை பெற விரும்பும் கணக்கில் லாகின் செய்யவும். அதன்பின் நீங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரோபைலைத் திறக்க வேண்டும். இந்த ப்ரோபைலை திறந்ததும் நீங்கள் முதலில் செட்டிங் பக்கம் செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி விருப்பத்தைப் பார்வையிட முடியும். ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி என்ற விருப்பத்தை கிளிக் செய்ததும் உங்களுக்கு பல்வேறு […]
Tag: இன்ஸ்டாகிராம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி […]
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான பல தொகுப்பாளினிகள் இருக்கிறார்கள். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஹீரோயின்களுக்கு இணையாக தொகுப்பாளினிகளுக்கும் நிறைய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட பல பிரபலமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினிகளாக இருக்கும் பிரியங்கா, கீர்த்தி, டிடி போன்ற பலருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களை கொண்ட தொகுபாலினிகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் […]
ராப் பாடகரான கன்யே வெஸ்ட், எலான் மஸ்க்கை உருவக்கேலி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் ராப் பாடகரான கன்யே வெஸ்டின் பலமுறை கிராமிய விருதுகளை வென்றவராவர். இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கன்யே வெஸ்டினின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. இவரின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கன்யே வெஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து கன்யே […]
தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவால் ஓய்வை அறிவிக்க போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் தினேஷ் கார்த்திக். 2022 ஐ பி எல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் சிறப்பாக பினிஷிங் ரோலில் கலக்கியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடருக்குப்பின் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே […]
உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு எனில் கால்பந்து. இதன் உலகக்கோப்பை நிகழ்ச்சியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் உலக அளவில் மிகவும் பலம் வாய்ந்த பல்வேறு முக்கிய நாடுகள் விளையாடி வருகிறது. அந்த அடிப்படையில் அர்ஜென்டீனா, போர்ச்சுகல், பிரேசில் ஆகிய குறிப்பிட்ட நாடுகளின் ரசிகர்கள் இந்த உலகக்கோப்பையை பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர். அத்துடன் 4 முறை உலகக்கோப்பை வென்ற நாடு பலம் வாய்ந்த நாடாக விளங்கி வந்த இத்தாலி, தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இம்முறை உலகக்கோப்பை […]
சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கையானது இன்றைய உலகில் அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டால் அதை மீட்பது எப்படி..? என்பதை தெரிந்துக்கொள்வோம். அதாவது சமூக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம். அத்துடன் பாலியல் செயல்பாடு குறித்த வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக […]
உலக அளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இன்ஸ்டா சேவையில் பதிவுகளை Shedule செய்யும் வசதி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பட்சத்தில், தற்போது தான் Shedule வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தாங்கள் விரும்பும் நேரத்தில் மட்டும் தான் பயனர்கள் தங்களுடைய பதிவுகளை வெளியிட முடியும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது சேவையின் மூலம் முன்கூட்டியே Shedule போட்டு வைத்துக் […]
உலகம் முழுவதும் whatsapp செயலுக்கு அடுத்ததாக இன்ஸ்டாகிராம் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிக்கு புகழ் பெற்ற இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவரும் விதமாக ஒவ்வொரு நாளும் பல புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பயணங்கள் முன்னதாக தங்களின் ஸ்டோரியை 15 நொடிகள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்த நிலையில் கலந்து சில நாட்களுக்கு முன்பாக இதனை 60 வினாடிகள் வரை பதிவேற்றிக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் […]
மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் செயலியில் திடீரென நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டு பயனர்களுக்கு அதிருப்தி அளித்தது. சென்ற சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று உலகெங்கிலும் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் சேவையில் சிலமணி நேரங்கள் சிக்கல் ஏற்பட்டு பிறகு சரிசெய்யப்பட்டு வாட்ஸ் அப் இயல்புநிலைக்கு திரும்பியது. இந்த நிலையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமிலும் இதுபோல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் உலகெங்கிலும் இருந்து இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பல பேர் […]
இன்றைய காலகட்டத்தில் whatsapp பயன்படுத்துவதைப் போலவே கோடிக்கணக்கான பயணங்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு தேவையான பல வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் அதனை ஒரு சிறந்த வர்த்தக தளமாக பயன்படுத்தவும் பலர் இருக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் சில நேரம் தேவையில்லாத அக்கவுண்டுகளால் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டா தன் பயனர்கள் மோசடியில் இருந்து பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலமாக நீங்கள் […]
உலக அளவில் பல கோடி கணக்கான மக்களால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப்புக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாவை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாவில் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோக்களை பயனாளர்கள் வெளியிட்டார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டா ஸ்டோரியை 60 நிமிடங்கள் வரை பதிவேற்றம் செய்து கொள்ளும் புதிய வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது இன்ஸ்டாவில் சரிபார்ப்பு வசதியானது அறிமுகப்படுத்தப்பட […]
ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் உருவாக்குகிறார்கள். தற்போது இந்த செயலி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் புதிய வசதிகள் மற்றும் மேம்பாட்டுகளை கொண்டு உள்ளது. இந்த புதிய அப்டேட் மேம்படுத்தப்பட்ட ரீமிக்ஸ் வசதி, புதிய template, ஆட்டோ வீடியோ post to real மாற்றும் வசதி, ரீல் பூஸ்ட் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளது. அதன்படி […]
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்கள் ஆகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு அனுப்பிய மெசேஜ் ஐ இணையத்தில் பகிர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் சமூக ஊடகங்களிலும் […]
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். 2000 வருடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2013 ஆம் வருடத்தில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி […]
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு செல்போனை பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமான சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் இந்த விஷயத்தை மறைத்து […]
இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி 14வது இடத்தைப் பிடித்துள்ளார் என்று ஹாப்பர்ஹக் (Hopperhq) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புகழ் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரன்கள் எடுக்க போராடிய போதும் குறையவில்லை, இப்போது முன்னாள் இந்திய கேப்டன் கோலி மற்றொரு தனிப்பட்ட மைல்கல்லை எட்டியுள்ளார். ஆம், 33 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 15 பிரபலங்களில் இடம்பிடித்துள்ளார். […]
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் இல் தோன்றும் வீடியோவை ஒரு நிமிட ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு 15 வினாடிகள் இருந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டம் கடந்த வருடம் நடந்தது. இந்த முடிவின் அடிப்படையில் தற்போது ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு இணையதளங்களின் பயன்பாடு கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. சமூக வலைதளங்களை பின்பற்றாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் ஸ்டாராக வேண்டும் என்றால் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களும் நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டாலே போதும் அதிக பாலோயர்களை பெற்று ஸ்டார் ஆகலாம். அதன் மூலம் வருமானமும் பெறலாம். இந்நிலையில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம், தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் வழங்கியுள்ளது. அதன்படி, ஸ்டோரிஸில்(Stories) […]
ஈரானில் காவல்துறை காவலில் இருந்த இளம்பெண் உயிரிழந்ததை தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட மோதலில் ஈடுபட்ட 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண், காவல்துறை காவலில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்காக, ‘ஹிஜாப் படை’ என்ற தனி காவல்துறை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹிஜாப்பை முறைப்படி அணியாத […]
உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த விகாஸ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். சென்னையில் சிறிது காலம் பணியாற்றி அதன்பிறகு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவ படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். அப்போது பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களின் காதல் தொடர்பாக இருவீட்டாருக்கும் […]
உலகம் முழுவதும் பலர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பலர் பொழுதுபோக்குக்காக, வருமானத்திற்காக, தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காக பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று instagram. இதில் ரீல்ஸ் வசதி இருப்பதால் பல பாடலுக்கு நடனம் ஆடுவது. போட்டோ சூட் நடத்தி அதில் போடுவது உள்ளிட்ட பலவிதமான செயல்களை செய்ய முடியும். பயனாளர்களுக்கு ஏற்றபடி instagram அவ்வப்போது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று அறிமுகமாகியுள்ளது. அது என்னவென்றால் இன்ஸ்டாகிராம் […]
சமீபத்தில் டி20 கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, தனது குழந்தைப் பருவத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர, அது வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஆசிய கோப்பையில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் இந்தியாவின் அதிக ரன் அடித்த வீரராக இருப்பது மட்டுமில்லாமல் ஆசியக்கோப்பையிலும் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தனது 71வது சர்வதேச சதத்தை எட்டிய பிறகு, கோலி […]
இணையதளத்தில் நாம் பல்வேறு விதமான வீடியோக்களை தினமும் பார்த்து வருகின்றோம். சமீப காலங்களாக திருமண வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றது. இவை வெளியான உடனே மிக வேகமாக வைரலும் ஆகின்றது. திருமணம் என்பது அனைவரது வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நம் மனதில் எப்போதும் நினைத்து பார்க்கின்றோம் திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கின்றது. இந்த நிலையில் திருமணங்களில் நடக்கும் வேடிக்கையான சில விஷயங்கள் விருந்தாளிகளை மட்டும் அல்லாமல் […]
சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகராசி’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் திவ்யா. இவர் தற்போது செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மாள்’ தொடரின் நாயகனான ஆர்னவும் நீண்ட நாள் நண்பர்கள். இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பிகளை பகிர்வது வழக்கம். இந்நிலையில் குட் நியூஸ் என்று இருவரும் திருமணம் செய்து கொண்டதை திவ்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சென்னை […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம். தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாநாடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சிம்புவை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையானது 1 கோடியை தொட்டு இருக்கிறது. இதன் வாயிலாக தென்னிந்திய நடிகர்களில் அதிக பாலோவர்களை கொண்ட நடிகர் எனும் பெருமையை சிம்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.ரஹ்மான் […]
நம் நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் விதமாக சுதந்திரதின அமிர்த பெருவிழா எனும் பெயரில் மத்திய அரசு பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் தேசிய கொடி எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரை 3 நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச்செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே […]
கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் பல்கலைக்கழகம் உதவி பேராசிரியரை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டதால், பணியில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா, செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில உதவிப் பேராசிரியை ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஸ்விம் ஸ்யுட் எனப்படும் பிகினி வகை உடை அணிந்து சர்ச்சைக்குறிய புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னை பணியை விட்டு போகும்படி, கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ‘பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும்’ என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட 30 […]
உலகமே தற்போது டிஜிட்டல் மயமாகி வருகின்றது. மக்கள் அனைவரும் தங்களது செல்போன்களை வைத்து லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணங்களை சம்பாதித்து வருகின்றன. அதிலும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளுக்கு பெரும் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் பிரபல இயக்குனரின் மகள் ஆவார் . 2012 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கங்குபாய் படம் […]
டெல்லியில் 13 வயது மாணவியை சக மாணவிகள் அடித்து, உதைத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் மூத்த மாணவிகள் 5 பேர் அடித்து உதைத்து அதனை படம் பிடித்து வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னரே போலீசுக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி பேசும்போது, மால்கா கஞ்ச் […]
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒரே சமயத்தில் 30 சுவிங்கம்மை வாயில் போட்டு பெரிதாக முட்டை விட்டு மாதந்தோறும் 67 ஆயிரம் சம்பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் வசிக்கும் 30 வயதுடைய ஜூலியா ஃபார்ட் ஒரே சமயத்தில் சுமார் 30 சுவிங்கம்களை வாயில் போட்டு மெல்வாராம். அதன் பிறகு தன் தலையை காட்டிலும் மிகவும் பெரிதான bubble-ஐ விடுவாராம். அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தன் இணையதள பக்கங்களில் வெளியிட்டு வந்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் […]
IPL கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை அணியானது 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5வது சீசனில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 9வது இடத்தில் நீடித்து வந்தது. 15வது சீசன் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். மேலும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என […]
18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக புதிய அப்டேட் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் முகத்தை ஸ்கேன் செய்து வயதினை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக சரியான வயதை கணிக்கும் பிரத்யேக ஸ்கேன் வசதியை இன்ஸ்டா ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் செல்ஃபி போட்டோ மற்றும் வீடியோவையும் எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் இந்தியாவில் 18 வயதினை கடந்த மூன்று பேரை மியூச்சுவல் நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி பெண் ரசிகை ஒருவருக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா திரையுலகில் சென்னை-28 படத்தின் மூலமாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. தமிழ் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன் ஒருவரின் கமெண்டிற்கு இவர் அளித்துள்ள பதில் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் […]
பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இன்ஸ்டாகிராம் சேவையில் அனைவரிடத்திலும் பிறந்த தேதியை பதிவிடும் படி அந்நிறுவனம் வலியுறுத்தி வருகின்றது. இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு வலியுறுத்தி வருகின்றது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இதனைச் செயல்படுத்துவதற்கு தொடங்கியுள்ளது. இதன் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராம் […]
“காத்துவாக்குல ரெண்டு காதல்” எனும் திரைப்படம் இறுதிகட்ட பணிகளின்போது ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பாக விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதாவது “இந்த நாட்களில் நான் வாழ்ந்தேன். கடைசி 5 நாட்கள் என் பேபியுடன் செலவிட்டேன். இந்த திரைப்படத்திற்கு அதிக காதலும், நேசமும் கொண்டு உழைத்து இருக்கின்றேன். இதனை திரும்பப் பெறும் போதும் இருக்கும் வலியானது என்னுள் தொடங்கி இருக்கிறது. இது மிகவும் வலி மிகுந்தது ஆகும். எனினும் வலி தேவைதான், காரணம் என்னவென்றால் வலி இல்லாமல் […]
Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானதால் ரொனால்டோ விரக்தியில் உள்ளார். எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தோல்வியடைந்தார். இந்நிலையில் Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானது. இதனால் ரொனால்டோ மைதானத்தை விட்டு விரக்தியில் வெளியேறினார். அந்த சமயத்தில் அவரது ரசிகர் ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரது கையை ரொனால்டோ தட்டிவிட்டுள்ளார். இதனால் […]
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு அசத்தலான சாதனை நிகழ்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் […]
‘சில் திதி சில்’ என்ற வேடிக்கையான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு மணமகள் தனது திருமண நிகழ்வில் இவ்வாறு நடந்துள்ளார். அதாவது ‘சில் திதி சில்’ என்ற வேடிக்கையான இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருமண சடங்குகள் தொடங்கியதும், ஐயர் மணமகனுக்கும் மணமகளுக்கும் கொடுக்கக்கூடிய சில இனிப்புகளை வழங்குகிறார். அப்போது மணமகள், […]
மெட்டா நிறுவனத்தினுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் Take a break என்ற புதிதான அம்சம் இந்தியா போன்ற சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் தளத்தை உபயோகப்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். பல மக்கள் இன்ஸ்டாகிராம் தளத்திலேயே மூழ்கி கிடக்கிறார்கள். எனவே, அந்நிறுவனம் மக்கள் அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதிலிருந்து சிறிது இடைவேளை கிடைக்கும் என்று கூறியிருக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட அம்சத்தின் மூலமாக பயனர்கள் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்திவிட்டு பிரேக் எடுப்பதற்கு ரிமைண்டர் தரப்பட்டிருக்கிறது. 10 முதல் 30 நிமிடங்கள் […]
பாலிவுட் பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் செயலியின் மூலம் பதிவுகளை பதிவிடுவதற்கு அதிக பணம் வாங்குகின்றனர். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் கடந்த 2010-ஆம் ஆண்டு புகைப்படங்களை மட்டும் பகிரும் ஒரு செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பேஸ்புக்-க்கு போட்டி போடும் வகையில் உலகளவில் பேசக்கூடிய ஒரு சமூக வலைத்தளமாக உருவாகியுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் என்ற செயலியை பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் தங்களின் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த செயலியை பயன்படுத்தி அவர்களை […]
இந்திய சினிமாவில் முன்னணி நடிகை சங்கவி தனது மகள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியத் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கவி. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். இவர் அஜித் நடித்த ‘அமராவதி’ படத்தில் அறிமுகமானார். பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன் உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். https://www.instagram.com/p/CZKKEpvpQ1F/?utm_medium=copy_link அதன் பின் சங்கவி 2016 ஆம் ஆண்டு ஐடி கம்பெனி ஓனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்பொழுது ஒரு பெண் […]
நடிகை தமன்னா தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தார். இப்பாடல் செம ஹிட்டானது. தற்போதுவரை, இந்த பாடலுக்கு மவுசு குறையவில்லை. https://www.instagram.com/p/CZRQITrhbyv/ இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தன்னுடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கி இவரின் அண்ணன் தங்கை காம்போ செமையாக ஒத்துப்போனது. இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியைக்காண ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அஜித்தின் வலிமை படத்தில் புகழ் நடித்துள்ளார். மற்றும் […]
அண்மையில் உலகிலேயே அதிக அளவு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை பெற்ற பாப் நட்சத்திரமான அரியானா கிராண்டேவின் சாதனையை முறியடித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கைலி ஜென்னர். அதாவது அமெரிக்காவில் தொழிலதிபரும், சமூக ஊடக பிரபலமுமான கைலி ஜென்னரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நேற்று கிட்டத்தட்ட 30 கோடி பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் கைலி ஜென்னர் பிரபல பெண்மணியாக மாறியுள்ளார்.
நடிகை சுருதிஹாசன், தன் காதலர் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. https://www.instagram.com/p/CYf6LQ7hAKL/ ஸ்ருதிஹாசன் தற்போது, சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும், தற்போது மும்பையில் தான் […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நடிகை, இந்த 2022-ஆம் வருடம் எனக்கு சிறப்பாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அல்லி சிம்ப்சன் என்ற நடிகை, ஆழமில்லாத ஒரு குளத்தில் டைவ் அடித்திருக்கிறார். அப்போது, அவரின் கழுத்துப்பகுதியில் பயங்கரமாக அடிப்பட்டது. இதனால், அவரின் கழுத்து உடைந்தது. எனவே, தற்போது, குயின்ஸ்லாந்து நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நான் தற்போது உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் தான், இன்னும் […]
இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் பெற்ற ஒரே செலிபிரிட்டி என்ற கைல் ஜென்னரின் அந்தஸ்தை ஒரு முட்டை படம் முறியடித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் கடந்த 3 வருடங்களாகவே 55.5 மில்லியன் லைக்குகளை பெற்ற ஒரு முட்டை படம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த முட்டை படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற ஒரே செலிபிரிட்டி என்ற கைல் ஜென்னரின் அந்தஸ்தை முறியடித்துள்ளது. இந்த முட்டை படத்தின் கணக்கின் பெயர் இன்ஸ்டாகிராமில் “தி வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் தி எக்” […]
விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்டால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததை நடிகை நயன்தாரா உறுதி செய்திருந்தார். இந்நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக இருவரும் துபாய் சென்று அங்கு பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பதிவில் “2022ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி யாரெல்லாம் திருமணம் […]
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்னர் அந்த திருமண வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த பதிவில் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு” நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்.” என உருக்கமாக கேட்டிருந்தார் . […]