Categories
சினிமா

ரசிகர் கேட்ட கேள்வி…. நோ சொன்ன ஹன்சிகா…. வெளியான புகைப்படம்…. வைரல்…!!!!!

தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தவர் தான் ஹன்சிகா. விஜய், தனுஷ், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல்வேறு ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். இதையடுத்து இடைவெளி எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைத்த அவர் இப்போது மீண்டும் படங்களில் கமிட்டாக ஆரம்பித்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகா இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் Will you marry me..? என கேட்க, அதற்கு நோ என பதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாழுங்கள்!… இந்த டைம் மட்டும்தான் நம்மிடத்தில் இருக்கு…. நடிகை மீனா உருக்கமான பதிவு….!!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்ற ஜூன்மாதம் இறந்துவிட்டார். பல்வேறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வித்யாசாகர் திடீரென உயிரிழந்தார். இவ்வாறு கணவர் இறப்பால் பல தினங்கள் துக்கத்திலிருந்த மீனா, இப்போது படிப்படியாக அதிலிருந்து மீண்டுவர தொடங்கி இருக்கிறார். அதன்படி நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் பேசி வருகிறார். அண்மையில் மீனா தன் உடல் உறுப்புகளை தானம் செய்தார். இதனிடையில் மீனா தன் இன்ஸ்டாகிராம்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது “தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உனக்காக மாடியிலிருந்து கூட குதிப்பேன்…. தோழிக்காக உருகிய நாகினி…. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு…!!!

நடிகை மௌனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சீரியல்கள் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டதால் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இவர் சமீபத்தில் சூரஜ் நம்பியர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை மௌனி ராய் தனது நெருங்கிய தோழி ரூபாலியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து பதிவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டேட்டிங் குறித்து ஓப்பனாக பேசிய பிரபல நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்…. நீங்களே பாருங்க….!!!

பிரியா பவானி சங்கர் டேட்டிங் குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் யானை, இந்தியன்2, பொம்மை, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். தற்போது இவர் சுமார் 10 படங்களுக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவள் பார்க்க அப்பாவியாக தெரியலாம்…. பிரபல நடிகையின் பதிவு…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகையின் வெப்சீரிஸ் எம் எக்ஸ் பிளேயரில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.                                                             நடிகை நைனா கங்குலி இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய vanga veeti எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். […]

Categories
சினிமா

நாக சைத்தன்யாவுக்கு கூட இல்லை…. ஆனா அவர் தம்பிக்கு மட்டும்…. சமந்தா செய்த காரியம்…. ஷாக்கில் ரசிகர்கள்…!!!

நடிகை சமந்தா நாக சைதன்யாவின் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெளியீட்டிற்காக காத்துள்ளது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் […]

Categories
சினிமா

“இதுலா.. நமக்கு தேவையா…?” எரியிற நெருப்புல எண்ணையை ஊத்திய அஸ்வின்….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

நடிகர் அஸ்வின் குமார் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் குமார் ரசிகர்களிடம் அதிக பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து, “என்ன சொல்லப் போகிறாய்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு அந்த திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவில், அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை ஆத்திரமடையச்செய்தது. அதாவது, சுமார் 40 இயக்குனர்களின் கதைகளை கேட்டு தான் தூங்கிவிட்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மாடியோவ்!”…. எத்தனை மாஷம் மேடம்?…. பிரபல நடிகையின் பதிவால்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

1980-களில் இருந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கஸ்தூரி விஜயகாந்த், பிரபு, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிகை கஸ்தூரி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் சினிமாவில் தற்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிப்பவர்களை விளாசுவதோடு சாதனை படிப்பவர்களை பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடலுக்கடியில் நிக்கி கல்ராணி …. இணையத்தில் செம வைரல் ….!!!

நடிகை நிக்கி கல்ராணி நடுக்கடலில் மீன்களுடன் நீந்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு அவர் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் சசிகுமார் உடன் இணைந்து ராஜவம்சம் படத்தில் நடித்திருந்தார் . மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கிகல்ராணி  தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் […]

Categories
சினிமா

இவரையும் விடவில்லையா கொரோனா….!! ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி…!!

நடிகை குஷ்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சினிமா, சீரியல், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர் நடிகை குஷ்பு. இந்நிலையில் நடிகை குஷ்பு தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், “கடைசி 2 அலைகளில் இருந்து தப்பித்த பிறகு கோவிட் இறுதியாக என்னைப் பிடித்துவிட்டது. நான் இப்போது கொரோனா பாஸிட்டிவ் ஆகியுள்ளேன். நேற்று மாலை வரை நெகட்டிவாகதான் இருந்தது. சளிதொல்லை ஏற்பட்டதால் பரிசோதனை செய்ததில் உறுதியாகியுள்ளது.என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து எலிமினேஷன் ஆன பின் அபிநய் போட்ட முதல் பதிவு…… என்னன்னு பாருங்க…..!!

பிக்பாஸிலிருந்து எலிமினேஷன் ஆன பின் அபிநய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவிட்டுள்ளார். ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, அபிநய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெருவில் இருப்பவர்கள், சட்டம் இயற்றலாமா ? வரம்பு மீறி பேசிய கங்கனா ரனாவத்…. எப்.ஐ.ஆர். போட்டு, வாய்ப்பூட்டு போட்ட போலீஸ்

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் முடிவை விமர்சித்து நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது வருந்தத்தக்கது, வெட்கக்கேடானது, மற்றும் முற்றிலும் நியாயமற்றது எனவும் குறிப்பிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டா கருத்தால் சர்சை…! வசமாக சிக்கிய கங்கனா ரனாவத்…!!

சர்ச்சை கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசுவதில் கங்கனா ரனாவத்தை அடிச்சிக்கவே முடியாது. அப்படி சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பற்றி சர்ச்சையான ஒரு கருத்தை பதிவிட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு ரெடி ஆகிட்டாங்க. அது என்னவென்றால், மகாத்மா காந்தி ஒருபோதும் பகத்சிங்கையோ, சுபாஷ் சந்திரபோஸையோ ஆதரித்தது இல்லை. உங்களுக்கு ஞாபக சக்தி இருந்தால் எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களுடைய பிறந்த நாளை நினைத்துப் பார்க்கிறது நல்லது இல்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்திற்கு பிறகு நடக்க தொடங்கிய யாஷிகா…. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு….!!!

யாஷிகா ஆனந்த் கைப்பிடி உதவியுடன் நடக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் யாஷிகா ஆனந்த் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார். கடந்த ஜூலை மாதம் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி செட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் எலும்புகள் உடைந்தன. இதற்காக இவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கைப்பிடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிற்கு அம்மா கொடுத்த அட்வைஸ்…. என்ன சொன்னாருனு பாருங்க….!!

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அம்மா கூறியதாக ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார். நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, இவர்கள் விவாகரத்து பற்றி சமூக வலைதளத்தில் நிறைய வதந்திகள் பரவி வந்தன. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு நடிகை சமந்தா ஆளானார். இதனையடுத்து, இவர் தற்போது தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அங்கே எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அவ்வப்போது வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாள் அன்று சமந்தா போட்ட பதிவு…. என்னனு நீங்களே பாருங்க….!!

திருமண நாள் அன்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று சமந்தா மற்றும் நாகசைதன்யா அவர்களின் 4 வது திருமணநாள் […]

Categories

Tech |