Categories
சினிமா

இளசுகளின் மனதை கவர்ந்த சிவானி…. இன்ஸ்டாவில் பதிவிட்ட கியூட் ரியாக்சன் பிக்…!!!

சிவானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து புகைப்படமானது ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிரபல நடிகையாக வலம் வரும் ஷிவானி நாராயணனுக்கு தற்போது திரைப்படங்கள் குவிந்து வருகின்றது. இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் சிவானி காபி குடிக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த இணையதள வாசிகள் எடையை குறைத்து சினிமா பட வாய்ப்புக்காக ஸ்லிம்மாக இருந்த சிவானி நாராயணன் பழையபடி எடையை அதிகரித்து இருக்கிறாரே என அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும் கோல்ட் காபி தானே […]

Categories
சினிமா

குழந்தைக்குப் பாலூட்டும் புகைப்படத்தை பகிர்ந்த ஸ்ரேயா… “இதுதான் மதர்ஸ் லவ்”… பாராட்டும் ரசிகர்கள்…!!!!

நடிகை ஸ்ரேயா சரண் தனது குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாவில்  பகிர்ந்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தார் ஸ்ரேயா சரண். இவர் சென்ற 2018 ஆம் வருடம் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரேய் காஸ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜனவரி மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ரேயா அவ்வப்போது கணவருடன் உள்ள போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“களரி வித்தையின் யானை போஸ்”… மாஸ் காட்டும் பிரபல நடிகை…!!!

நடிகை லட்சுமி மஞ்சு களரி வித்தையில் யானை போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பிரபல நடிகையாக வலம் வரும் லட்சுமி மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைக்கான பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். லட்சுமி மஞ்சு ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் 2018 ஆம் வருடம் வெளியான […]

Categories

Tech |