Categories
சினிமா தமிழ் சினிமா

என்னோட வாழ்க்கை யாரோட கண்ணீரிலும் தொடங்கல….. பேட்டி கேட்டு சும்மா தொந்தரவு பண்ணாதீங்க….. ரவீந்தர் திடீர் ஆவேசம்…..!!!!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும், ரவீந்தரும் கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், இணையதளத்தில் எப்போது பார்த்தாலும் ரவீந்தர் மற்றும் மகா பற்றிய செய்திகள் தான் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது மகாலட்சுமி ரவிந்தரை பணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று சிலர் கூறிய போது அதை ரவீந்தர் மறுத்தார். அதோடு வனிதா-பீட்டர்பால் திருமணம் போன்று இதுவும் சீக்கிரம் முடிந்துவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டா லைவில் வந்த ரவீந்தர் சில […]

Categories

Tech |