பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் தற்போது ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபல டாப் ஹீரோ ரன்வீர் சிங். அதன் பிறகு நடிகை தீபிகா நடிப்பது மட்டும் இன்றி பல்வேறு விதமான தொழில்களையும் செய்து வருகிறார். அதோடு தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல்வேறு தொழில்களில் முதலீடும் செய்துள்ளார். இதனையடுத்து பேஷன் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனங்களையும் தீபிகா நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவருடைய […]
Tag: இன்ஸ்டா வீடியோ
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் […]
இன்ஸ்டா பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பூனையுடன் விளையாடும் கியூட்டான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படத்தில் இணைந்து நடித்து முண்ணனி நாயகியாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் கமர்சியல் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன், நானிக்கு ஜோடியாக தசரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். https://www.instagram.com/reel/Ck8DlGOvf1h/?utm_source=ig_embed&ig_rid=df678dd9-a1eb-45ad-b985-2bdbd879274d இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பூனையுடன் […]
தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய வீடியோவை சூரி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சூரி. இவர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் திரைப்பிரபலங்கள், முக்கிய நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். https://www.instagram.com/reel/CkGeUnIAlJT/?utm_source=ig_embed&ig_rid=60a0b789-4aa5-41e9-bb94-14312fad65bf இந்த நிலையில் சூரி தனது […]
ஐஸ்வர்யா பகிர்ந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம்பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் இவர் இயக்கத்தில் ஆல்பம்பாடல் வெளியாகியிருந்த நிலையில் அடுத்ததாக லாரன்ஸுடன் துர்கா படத்தில் பணியாற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டு ஹாலிவூட் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். […]
யாஷிகா ஆனந்த் இன்ஸ்டால் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. பிரபல நடிகையாக வலம்வரும் யாஷிகா துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் முதலிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கிளாமர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பயங்கர விபத்தில் சிக்கி, அவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இதனால் இவருக்கு அறுவை […]