Categories
கால் பந்து விளையாட்டு

FIFA World Cup: “உலக கோப்பையை கட்டிப்பிடித்து தூங்கும் மெஸ்ஸி”…. வலைதளத்தில் தாறுமாறு வைரல்….!!!!!

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அர்ஜென்டினா அணியை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இவர் தன்னுடைய அசாத்திய திறமையால் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு மெஸ்ஸி வெற்றி பெற்ற கோப்பையை முத்தமிடும் காட்சிதான் 2022-ம் ஆண்டில் அதிக லைக்ஸ்களை குவித்த புகைப்படம் என்ற பெருமையை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என் தங்கை மீது ஆசிட் வீச்சு”…. உடம்பில் 52 ஆப்ரேஷன்…… பரபரப்பை கிளப்பிய நடிகை கங்கனா ரணாவத்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தன்னுடைய தங்கைக்கு நடந்த ஆசீட் வீச்சு சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆசிட் வீசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேடம்!… உங்க ஜிபே நம்பர அனுப்புங்க…. ஹன்சிவுக்கே இப்படி ஒரு நிலைமையா…. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதன்பின் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், மனிதன், சிங்கம், வாலு, ரோமியோ ஜூலியட் மற்றும் மகா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹலோ புருஷா…! “இது மிகவும் தவறான செயல்”…. ரவீந்தர் செய்த செயலால் கண்ணீர் விட்ட மகா…!!!!!

ரவீந்தர் பதிவை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி செய்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மறைந்த கணவருடன் எடுத்துக் கொண்டு புகைப்படம்”…. மேக்னா இன்ஸ்டா பதிவு…. ரசிகர்கள் உருக்கம்…!!!!!

நடிகை மேக்னா இறந்த கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். சென்ற 2020 ஆம் வருடம் ஜூன் 7-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்கி பர்த்டே…. “துபாயில் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்”….. போட்டோஸ் வைரல்….!!!!!

விக்னேஷ் சிவனுக்கு துபாயில் இருக்கும் புர்ஜ் கலிஃபாவுக்கு அடியில் நயன்தாரா சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கொல்கத்தாவிற்கு சென்று மகன்களுடன் ஐபிஎல் போட்டியை பார்த்த ஐஸ்வர்யா”… இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம்…!!!!!

ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் கொல்கத்தாவிற்கு சென்று ஐபிஎல் போட்டியை கண்டுகளித்துள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகளான இயக்குனர் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இதையடுத்து இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் கொல்கத்தாவுக்கு சென்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்துள்ளார். மேலும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கும் நமீதா”… போட்டோவுடன் இன்ஸ்டாவில் பதிவு… குஷ்பு வாழ்த்து…!!!!

நடிகை நமீதா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 41 வயதாகும் நமீதா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் […]

Categories

Tech |