Categories
சினிமா தமிழ் சினிமா

“நானே மகாலட்சுமி கல்ல எடுத்து அடிக்க சொல்லுவேன்” ரொம்ப கண்டிஷன் போடுறா….. இன்ஸ்டாவில் பேசிய ரவீந்தர்…..!!!!

விஜே மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் தோன்றி ரவீந்தர் பேசினார். அதோடு ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்தார். அவர் கேமராவுக்கு முன்னால் வருவதற்கு மகாலட்சுமி மறுக்கிறார் என்றார். என் பொண்டாட்டி ரொம்ப வெட்கப்படுகிறாள். கண்டிஷன் போட்டு என்னை நைட்டு 10 மணிக்கு அன்பே வா சீரியலை […]

Categories

Tech |